500 ஆண்டுகளுக்கும் முன் இடிக்கப்பட்ட ராமர் கோயில் பிரச்சனை இந்துக்களுக்கும் ,முஸ்லிம்களுக்கும் இடையே ஏற்பட்டு வந்த மிகப்பெரிய போராட்டத்தின் வெற்றி கதாநாயகன் பிரதமர் மோடி . – பேராசிரியர் சீனிவாசன் .
அயோத்தியில் தற்பொழுது கட்டப்பட்ட ராமர் ஆலயம் மற்றும் ராமர் பிரதிஷ்டை நாடு முழுதும் பெரிய அளவில் பேசவிட்டு வரும் நிகழ்ச்சி .இதை பக்தர்கள் ஆன்மீகமாகவும், அரசியல்வாதிகள் இதனால் பிஜேபிக்கு அரசியல் ஆதாயம் ஏற்படுவதாகவும்,பேசப்பட்டு வரும் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் ,ஏற்கனவே 500 ஆண்டுகளுக்கு முன் இருந்த இடத்தில் இந்துக்கள் வழிபட்ட கோயில் ,மேலும், இந்த கோயில் முகலாயர்களின் படையெடுப்பால் ,இடிக்கப்பட்டு அங்கே பாபர் மசூதி கட்டப்பட்டது. அதற்குப் பிறகு ஆங்கிலேயர்கள் ஆட்சி .அதிலும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியால், […]
Continue Reading