திமுக அமைச்சர்களுக்கு ஊழல் வழக்குகளில் ஏற்படும் சட்ட நெருக்கடிகளை சமாளிக்க அட்வகேட் ஜெனரல் மாற்றமா ?
திமுக அரசு தற்போது ஊழல் வழக்குகளில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் சிக்கியிருக்கிறார்கள். அவர்களை எப்படி காப்பாற்றுவது? என்பது அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி. இதில் ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் அதிமுக, திமுக 2 ஆட்சிகளிலும் நடந்துள்ள ஊழல் வழக்குகளை சோமோட்டாவாக எடுத்து விசாரணைக்கு கொண்டு வந்து விடுகிறார். இது ஆட்சிக்கு அவ பெயரும், அரசியல் சட்ட நெருக்கடிகளும் ஏற்படுகிறது. அப்படி என்றால், இதுவரையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் தப்பித்து வந்தார்களா ? இதை […]
Continue Reading