பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது X ட்விட்டர் பக்கத்தில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதா ?
மக்கள் அதிகாரம் மக்கள் நலன் சார்ந்தது,நான் சில நண்பர்களிடம் பேசும்போது, திமுக ஆட்சியில் பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னது போல, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றன. அது உண்மைதான் அதில் மாற்றுக் கருத்து இல்லை , ஆனால், அதே சட்டம் ஒழுங்கு பிரச்சனை, நீங்களும், கவர்னர் ஆர். என். ரவியும் இல்லையென்றால், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இன்னும் மோசமாக, கேவலமான நிலைக்கு வந்திருக்கும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும், நான் […]
Continue Reading