பரஞ்சோதி பாபாவின் பக்தரும் ,சீடருமான சுப்ரமணி அய்யாவுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் 70ஆவது பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
நமது பரஞ்ஜோதி பாபா எப்படி சீரடியில் உள்ள மகன் ஸ்ரீ ஸ்ரீ சாய் பாபா ஜாதி, மதங்களைக் கடந்த வரோ, அதே போல் தான் பால் நெல்லூரில் உள்ள பரஞ்சோதி பாபா. சுப்ரமணி அய்யா அரசு பணியில் இருந்தவர் .இவரை ஆன்மீக தொண்டுக்கு அழைத்தவர் அன்பின் கருணை வடிவான ஸ்ரீ பரஞ்சோதி பாபா. மேலும், பரஞ்சோதி பாபா தனது ஆன்மீக பணியில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், யாரிடமும் கையேந்தாமல் ,இறைவனை நோக்கி தவம் இருந்து தன் தவ […]
Continue Reading