திமுக ,அதிமுக தி. க., இந்து மதத்தையும் இந்துக்களையும் கேவலமாக பேசி ஓட்டு வாங்கியது ஒரு காலம் தற்போது பேசினால் இந்துக்களின் ஓட்டு கிடைக்குமா ?
கடந்த காலங்களில் ஈவேரா பெரியார் முதல் திமுக, அதிமுக வரை இந்துக்களையும், இந்து மதத்தையும், மேடைக்கு மேடை தரக்குறைவாக விமர்சித்திருக்கிறார்கள். அதை கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா, போன்றோர் யாரும் விமர்சிக்கவில்லை. ஆனால், கட்சியினர் விமர்சித்திருக்கிறார்கள். தற்போது உதயநிதி எல்லோருக்கும் மேலே சென்று, இந்து மதத்தையே ஒழிக்க வேண்டும். அப்போதுதான் சனாதனத்தை ஒழிக்க முடியும்.அதுவும் டெங்கு, மலேரியா ,போன்று ஒழிக்க வேண்டும் என்கிறார் .ஏனென்றால், இந்து மதம் வேறு ,சனாதனம் வேறல்ல. இந்த வார்த்தை கிருத்துவ […]
Continue Reading