பொதுநலனில் அக்கறை உள்ளவர்கள் தொடரும் பொதுநல வழக்கிற்கு ரூபாய் 5 லட்சம் டெபாசிட் தொகையா? – மதுரை ஐகோர்ட் கிளை.
நாட்டில் சட்டங்கள் கையாளுகின்ற முறை தவறானதாக இருப்பதால், பொது நலனில் அக்கறை உள்ளவர்கள் பொதுநல வழக்குகளை நீதிமன்றத்தில் போடும் போது, அதற்கு சில நீதிபதிகள் அபராதம் விதிப்பதும், டெபாசிட் செய்யச் சொல்லி உத்தரவு வழங்குகிறார்கள். அப்படி வழங்கிய ஒரு உத்தரவு தான் தென்காசி மாவட்டம், சிவகிரி சேர்ந்த ராகவன், குளத்தில் மணல் அள்ளுவதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார் . அவரை நீதிபதிகள் எஸ் எஸ் சுந்தர், பி பரத சக்கரவர்த்தி […]
Continue Reading