காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல் காந்தி நீதிமன்றத் தீர்ப்பால் தண்டிக்கப்படும்போது, அவர்கள் கட்சியினர் போராட்டம் நடத்துவது தான் சமூக நீதி போராட்டமா?
அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாதவர்கள், மக்களிடம் ,அரசியல் கட்சி என்று கூறிக்கொண்டு, ஃபிராடு, பித்தலாட்டங்களை செய்து கொண்டு, உத்தமர்களாக பேசிக்கொண்டு ,வேஷம் காட்டிக் கொண்டு இருப்பது தான், தமிழ்நாட்டில் நடக்கின்ற அரசியல் கட்சிகளின் அரசியல் வியாபாரம். ஏனென்றால் பொது மக்களுக்கும் அரசியல் கட்சி என்றால் அர்த்தம் தெரியாது. அந்த வகையில் அவர்களுக்கு மிகவும் சௌகரியம்தான். மேலும் இவர்கள் எவ்வளவு கொள்ளையடித்தார்கள்? என்று போட்டு காட்டு கொண்டிருப்பது சில பத்திரிகைகள், இவர்களை தியாகிகளாக போட்டு காட்டிக் கொண்டிருக்கும் சில […]
Continue Reading