youtube சேனல்களுக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை – தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன். இவர் சமூக நலன் ஊடகங்களில் வருகின்ற செய்திகளை பற்றி படிக்கவில்லை .
நவம்பர் 22, 2024 • Makkal Adhikaram தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அது எதற்கு என்றால், அனுமதி இன்றி தியேட்டருக்குள் நுழையக்கூடாது. அப்படி நுழைந்தால் அவர்கள் ரசிகர்களிடம் நுழைவாயிலில் அந்த சினிமா பற்றிய கருத்து கேட்கக் கூடாது. அப்படி கேட்டால் போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்போம் என்று சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் . இவர் பேசியிருப்பது சட்டத்திற்கு புறம்பான ஒன்றாக தான் இருக்கிறது. கருத்து சுதந்திரம், பேச்சு […]
Continue Reading