வகுப்பறையில் மயங்கி விழுந்த +1 மாணவி… சிகிச்சையின்போது குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி..!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி அங்குள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருந்தபோது மாணவிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் ஆசிரியர்கள் மாணவியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி கர்ப்பமாக இருப்பதாகவும், பிரசவ வலி வந்ததாகவும் தெரிவித்தனர். இதனை கேட்டு ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர் . சிறிது நேரத்தில் மாணவிக்கு அழகான பெண் குழந்தை […]

Continue Reading

கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டதால் ஆசிரியர் தொழிலில் மட்டும் தான் போலிகளா ? இன்று பல துறைகளில் போலிகள் உருவாவதற்கு காரணம் வியாபார நோக்கமா?

தமிழ்நாட்டில் கல்வி வியாபாரமாக்கப்பட்டதிலிருந்து பல்வேறு சமூகத்திற்கு எதிரான பிரச்சனைகள் கல்வித் துறையில் வந்த வண்ணம் இருக்கிறது . இதில் மாணவர்கள் பிரச்சனை ஒரு பக்கம் மற்றொரு பக்கம் ஆசிரியர்கள் பிரச்சனை அதிலும் தற்போது சுமார் 10,000 போலி ஆசிரியர்கள் தொடக்கப் பள்ளியிலும், அரசு உதவி பெறும் பள்ளியிலும் இருப்பதாக தகவல். இது மட்டுமல்ல, படிக்காமலே வழக்கறிஞர்களாக பல லட்சம் பேர் இன்று உருவாகி இருக்கிறார்கள். அவர்களும் வழக்கறிஞர்கள் என்று சொல்லிக் கொண்டு ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு நீதி மாற்றத்திற்கு […]

Continue Reading

तमिलनाडु की राजनीति देख रहे मोदी और अमित शाह क्या इस बात पर ध्यान नहीं देंगे कि उनकी पार्टी में क्या हो रहा है?

09 नव॰ 2024 • मक्कल अधिकारम उन्होंने तमिलनाडु से पार्टी का इस्तेमाल क्यों नहीं किया? इसके अलावा, अन्नामलाई एक आईपीएस अधिकारी को लेकर आए, लेकिन तमिलनाडु में भाजपा को प्रोजेक्ट नहीं कर सके. इसका क्या कारण है? मोदी और अमीषा ने इसका अध्ययन क्यों नहीं किया? तमिलनाडु में अनुसूचित जाति, अनुसूचित जनजाति और अल्पसंख्यक समुदाय विकल्प […]

Continue Reading

Will Modi and Amit Shah, who are watching Tamil Nadu politics, not pay attention to what is happening in their party?

Nov 09, 2024 • Makkal Adhikaram Why didn’t they use the party from Tamil Nadu? Moreover, Annamalai brought in an IPS officer but could not project the BJP in Tamil Nadu. What is the reason for that? Why didn’t Modi and Ameesha study it? In Tamil Nadu, SC, ST and minority communities are the alternative. That […]

Continue Reading

நிர்வாக காரணங்களுக்காக கிராம சபை கூட்டம் நவம்பர் 23 க்கு தள்ளிவைப்பு – ஊராட்சிகள் இயக்குனர் பொன்னையா .

கிராமசபை கூட்டம் நவம்பர் 1ல், நடைபெற இருந்தது. அது நிர்வாக காரணங்களுக்காக நவம்பர் 23 ல் , தள்ளி வைக்கப்பட்டது .இந்த கிராம சபை கூட்டத்தை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி 23ஆம் தேதி காலை 11:00 மணி முதல் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ,இந்த உத்தரவை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் பொன்னையா அறிவித்துள்ளார். மேலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் ஆகியவற்றை பொதுமக்களிடம் […]

Continue Reading

அவசர சிகிச்சைக்கு கூட மருத்துவமனையில் செவிலியர்கள் யாரும் இல்லை! சமூக ஆர்வலர்கள் கோரிக்கை!!

நாள் :07 நவம்பர் 2024நாமக்கல் மாவட்டம். திருச்செங்கோடு வட்டம், ராசிபுரம் செல்லும் சாலையில் வையப்பமலை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று மாலை 6:35 மணிக்கு பள்ளி மாணவிக்கு வீட்டில் இருக்கும் பொழுது தேள் கடித்து விட்டது. உடனே அருகிலுள்ள வையப்பமலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.மருத்துவமனையில் ஒரு செவிலியர்கள் கூட இல்லாததால், 25 நிமிடங்களுக்கு மேல்அந்த மாணவி வலியில் துடித்துள்ளார். 25 நிமிடம் கழித்து ஒரு செவிலியர் மற்றும் ஒரு நபரும் வந்துள்ளனர்.அப்போது அந்த மாணவியுடன் […]

Continue Reading

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு பில் தமிழக அரசின் தகவல்.

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கு அச்சிடப்பட்ட பில் இன்னும் இரண்டு வாரங்களில் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஏற்கனவே அரக்கோணம் ராமநாதபுரத்தில் ஆய்வுக்காக இருக்கும் பட்சத்தில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு அடுத்தடுத்து இதே நடைமுறையை கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதனால் டாஸ்மாக் ஊழியர்கள் இனி மது பாட்டல்களை கூடுதல் விலைக்கு விற்க முடியாது .இது மது பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியா ?.

Continue Reading

வானிலை ஆய்வு மைய அறிக்கை.

26 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும் , சென்னை ,திருவள்ளூர், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு ,வேலூர் ,திருவண்ணாமலை ,விழுப்புரம் ,கடலூர் ,நாகை ,திருவாரூர், தஞ்சை ,அரியலூர் ,பெரம்பலூர் ,திருச்சி, நாமக்கல் ,கரூர், ஈரோடு ,கோவை, திண்டுக்கல் ,சிவகங்கை, புதுக்கோட்டை, குமரி ,ராமநாதபுரம், போன்ற மாவட்டங்களுக்கு மிக கனமழையும் வானிலை ஆய்வு மைய தகவல் .

Continue Reading

ஈரோட்டில் மாநில அளவிலான தடகள போட்டிகள் துவக்கம் .

நவம்பர் 07, 2024 • Makkal Adhikaram கல்வித்துறை சார்பில், ஆண்டுதோறும் மாணவ–மாணவிகளுக்கான, விளையாட்டு போட்டிகள் தேர்வு செய்யப்படும் மாவட்டத்தில் நடத்தப்படுகிறது.இதன்படி, 65வது குடியரசு தின மாநில தடகள போட்டிகள், ஈரோடு மாவட்டத்தில் நடக்கிறது. ஈரோடு வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் இன்று காலை, 10:00 மணிக்கு போட்டி துவங்குகிறது.இதில் தமிழகத்தை சார்ந்த, 38 மாவட்டங்களில் இருந்தும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளை சார்ந்த, 8,௦௦௦க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர்.தடகள போட்டி, […]

Continue Reading

வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் .

நவம்பர் 07, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டார மலைக் கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாய சங்கத் தலைவா் குமார. ரவிக்குமாா் தலைமையில் தாளவாடி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.அப்போது, தாளவாடி வனப் பகுதி எல்லை முழுவதும் பழைய ரயில்வே தண்டவாள பகுதியில் வேலி அமைக்கும் பணியை வனத் துறையினா் தொடங்க வேண்டும். அதேபோல தமிழக- கா்நாடக எல்லையான ராமாபுரத்தில் ரயில்வே தண்டாள பகுதியில் வேலி அமைக்க கா்நாடக அரசை […]

Continue Reading