பத்திர பதிவுத்துறையில் ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கில் பத்திரப்பதிவு அலுவலர்களுக்கு லஞ்சமா ? இதை ஒழிக்க அரசே பத்திர எழுத்தாளர்களை கொண்டு வருமா ? அல்லது அதற்கான நிர்ணயிக்கும் கட்டணத்தை அறிவிக்குமா? சமூக ஆர்வலர்கள் வேதனை.
நவம்பர் 19, 2024 • Makkal Adhikaram பத்திர பதிவுத் துறையில் ஒரு நாளைக்கு சுமார் 50 லட்சத்திற்கு பத்திர பதிவு அலுவலர்களுக்கு ,லஞ்சம் வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பணம் ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலரும், சொத்துக்களை வாங்கி குவித்திருக்கிறார்கள்.இது தவிர, போலி பத்திரங்களை பதிவு செய்வது, அரசாங்க புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்திருப்பவர்கள் இதையெல்லாம் கூட பத்திர பதிவு நடந்திருக்கிறது .இது தவிர ஒருவருடைய சொத்தை மற்றொருவர் அபகரிக்க பத்திரப்பதிவு செய்து இருப்பது பத்திரப்பதிவு துறையில் […]
Continue Reading