திமுக ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்து விட்டால்! விஜயின் முதல்வர் பதவிக்கு ஆபத்தா?

நாட்டில் எத்தனையோ பிரபகண்டா செய்திகள், பத்திரிகையிலும், தொலைக்காட்சிகளிலும் youtube களிலும் வெளி வருகிறது. அதுபோல்தான் , இந்த செய்தியின் மூலம் மக்களிடம் ஒரு மாயத் தோற்றத்தை திமுக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. மேலும்,தேர்தல் ஆணையம் இவர்கள் புகார் அளித்தவுடன், உடனே முதல்வர் பதவியை நாங்கள் எடுத்து விடுகிறோம் என்று எடுத்து விடுவார்களா? அப்படி எதுவும் செய்ய முடியாது. இந்த விவகாரத்தில் உண்மையான கேள்வி விஜய் POCSO வழக்கைப் பற்றி பேசினாரா? என்பதல்ல,முக்கியமான மூன்று கேள்விகளில்,அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரப்பூர்வ […]

Continue Reading

ஆன்லைனில் ஓட்டுநர் உரிமம் பெறுவது நடைமுறையில் சரியான பயிற்சி இல்லாமல், பெறுவதால்! விபத்துக்கள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? – சமூக ஆர்வலர்கள்.

நாட்டில் சாலை விபத்து ஆண்டுக்கு, ஆண்டு பெருகிவரும் நிலையில், தற்போது தமிழக அரசு ஓட்டுநர் உரிமத்தை இணையதளத்தில் பெறுவது சரியான ஓட்டுநர் பயிற்சி இல்லாமல் வாகன ஓட்டிகள் ஓட்டுவதால் தற்போதைய காலகட்டத்தில் விபத்துக்கள் பெருகி வருகிறது. அதுமட்டுமல்லாமல், ஓட்டுநர் உரிமம் பெறும் அலுவலகத்தில் பணியாற்றக்கூடிய லட்சக்கணக்கான பணியாளர்கள் வேலை இழப்பை உருவாக்குகிறது. இதனால் பல லட்சம் குடும்பங்கள் வேலை இன்றி நடுத்தெருவுக்கு அவல நிலையை தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய் தலைமையிலான தமிழக அரசு இதற்கு உத்தரவு […]

Continue Reading

திமுக ஆட்சியில் தப்பு செய்யக்கூடிய வர்கள் ,அத்தனை பேரும் பணத்தால் தப்பிக்க முடியும் – எடுத்துக்காட்டு ஜெம் வீரமணி. அதே பாணியில்! கார்ப்பரேட்டுக்கு தமிழக வெற்றி கழகம் முக்கியத்துவம் தருகிறதா?

திமுக ஆட்சியில் ஊழல் ஒரு பக்கம் ,இன்னொரு பக்கம் இது போன்ற சமூக விரோத தொழிலதிபர்கள், சமூக விரோத கும்பல், சமூக விரோத அமைப்புகள் ,எல்லாம் பணத்தால் சமூகத்தை சீரழித்துக் கொண்டிருந்தார்கள். இதனால்தான், உழைப்பவர்கள் , நேர்மையானவர்கள் பாதிக்கப்பட்டார்கள். திமுக ஆட்சியில்! அடித்தட்டு மக்களுக்கு, நீதி கிடைக்காது, நியாயம் கிடைக்காது. காவல்துறையும் அவர்களுடைய கட்டுப்பாட்டில் ஏவலாளிகளாக அரசாங்கத்தின் அடியற்றல் போல் வேலை செய்தார்கள். எனவே, தற்போது ஊடகங்களில் பேசுகின்ற தமிழ்நாட்டில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும், கட்சி […]

Continue Reading

மதுராந்தகம் பரப்புரையில் விஜய்! ஸ்டாலினை மட்டுமே டார்கெட் செய்து அரசியல் செய்வதன் நோக்கம் என்ன?

கடந்த திமுக ஆட்சியில் தான், மக்கள் அதிகமான வேதனைகளும், கொடுமைகளும், அராஜகங்களும் ,அனுபவித்திருக்கிறார்கள். அதில் ஊழலும் திமுக ஆட்சியில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இப்படிப்பட்ட வெறுப்பு அரசியலின் ஒட்டுமொத்த வாக்குகளை, தமிழக வெற்றி கழகத்திற்கு கொண்டு வருவது தான் அவருடைய அரசியல். இருப்பினும், மதுராந்தகம், தாராபுரம் இரு தொகுதிகளிலும் மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆனாலும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் !திமுக ஸ்டாலினை மட்டுமே டார்கெட் செய்து அரசியல் பேசியுள்ளார். மேலும் ,திமுக ஆட்சியில் பெண்களுக்கும், […]

Continue Reading

காக்ரோச் ஜனதா கட்சியின் அறிவிப்பு! அடிப்படை அரசியல் தெரியாதவர்களை ஏமாற்றும் வேலையா?- இது மத்திய அரசுக்கு மிரட்டலா? தலைமை தேர்தல் அதிகாரி பதவி விலகாவிட்டால்! நாடு தழுவிய போராட்டம்.

நாட்டில் கரப்பான் பூச்சி என்ற ஒரு கூட்டம், காங்கிரஸ் கட்சியின் பின்னணியில், அதுவும் அடிப்படை அரசியல் தெரியாதவர்களை, வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறது. மேலும்,இந்த அரசியல்! மக்களுக்கு ஏதோ ஒரு புதுமையான அரசியல் செய்வதுபோல், ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும், காட்டிக் கொண்டிருந்தால், மக்களை ஏமாற்ற முடியுமா? மேலும்,இதே தேர்தல் ஆணையத்தின் EVP machine னில் தான் ஸ்டாலின் ஜெயித்தார் .திமுக ஜெயித்தது . கடந்த ஐந்தாண்டு காலம் தமிழ்நாட்டில் ஆட்சி செய்தது.தவிர,காங்கிரஸ் கட்சியின் ராகுல், பிரியங்கா இவர்கள், […]

Continue Reading

மதுராந்தகம் , தாராபுரம் தொகுதி மக்கள் ! அதிமுக, திமுகவின் ஊழல் ஆட்சிக்கு! முற்றுப்புள்ளி வைத்து , வாக்களிப்பார்களா? – சமூகநலன் பத்திரிகைகள் .

இந்திய நாட்டின் மீதும், மக்கள் மீதும் சமூக அக்கறையும், நாட்டு நலனையும், முக்கியத்துவமாக கொண்டு செயல்பட்டு வரும், சமூக நலன் பத்திரிகைகள், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்கள் 50 ஆண்டுகால ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து வாக்களிக்கும் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்பதுதான் வாக்காளர்கள் ஒவ்வொருவரின் முக்கிய கடமை.மேலும், வாக்காளர்கள் பணத்திற்கோ, பொருளிற்கோ, அல்லது அவர்கள் சொல்லும் ஆசை வார்த்தைக்கு ஏமாந்தோ அல்லது ஆசைப்பட்டு வாங்கிக் கொண்டு வாக்களித்தால் நாட்டில் மீண்டும் ஊழல் ஆட்சி […]

Continue Reading

பத்திரிக்கை துறை !கார்ப்பரேட் முதலாளிகளின் துறையாக இருப்பதை சமூக நலன் பத்திரிகைகளின் துறையாக மாற்ற வேண்டும் என்பதுதான், சமூக நலன் பத்திரிகைகளின் கோரிக்கை .

தமிழக மக்களின் அரசியல் மாற்றம் தேவை! என்பது போல! பத்திரிக்கை துறையில் மாற்றம் தேவை! – சமூக நலன் பத்திரிகைகள் .

Continue Reading

அரசியல் மாற்றம் தேவை என்று மக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு வாக்களித்திருக்கிறார்கள். அதே மாற்றம் பத்திரிக்கை துறையில் தேவை! – சமூக நலன் பத்திரிகைகள்.

கடந்த திமுக, அதிமுக, தமிழ்நாட்டில்! 50 ஆண்டு காலத்திற்கு மேலாக ஆட்சி செய்தது .ஆனால், பத்திரிக்கை துறையில் எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை. ஆனால்,பத்திரிக்கை துறை! கார்ப்பரேட்டுகளின் துறையாக மாற்றியதுதான் இவர்களின் சாதனை. ஏனென்றால், இந்த பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் தான் ஊழலுக்கு ஒத்து ஊதி வருவார்கள். இதனால், தமிழகத்தில் ஊழல்வாதிகள் அதிகரித்தார்கள், ஊழல்கள் அதிகரித்தது ,உழைப்பவன் முன்னேற்றம் தடைப்பட்டது. ஊரை ஏமாற்றுபவன் முன்னேற்றம் அதிகரித்தது. இதுதான் பத்திரிக்கை துறையில் கார்ப்பரேட் பத்திரிகைகளின் சாதனை. இதை பத்திரிக்கை துறையில், […]

Continue Reading

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத் தேர்தலில்! தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக தேர்தல் விதிமுறைகளை மீறி !திமுக ,அதிமுக கட்சியினர் செயல்பாடுவது குறித்து ,தேர்தல் ஆணையம் அங்கே என்ன நடவடிக்கை எடுக்கிறது? – தமிழக வெற்றி கழகம் இனியாவது விழித்துக் கொள்ளுமா?

தாராபுரம் சட்டமன்ற தொகுதியிலும் மதுராந்தகம் தொகுதியிலும் நடக்கின்ற இடைத் தேர்தல் தேர்தல் விதிமுறைகளை மீறி அதிமுக, திமுக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. மேலும்,அதாவது நகரங்களில் விவரமானவர்கள், இருக்கிறார்கள். கிராமங்களில் உள்ள மக்களில் ஒரு குறிப்பிட்ட பேர் அதிமுக ,திமுக அரசியல் கட்சியினருடன் சேர்த்துக் கொண்டு, தவெகவினரை பல கிராமங்களில் உள்ளே வரவிடாமல் தடுப்பதாக தகவல் . மேலும்,அப்படிப்பட்ட கிராமங்களில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் என்ன வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்? மதுராந்தகத்திலும், தாராபுரத்திலும் அதிமுக வேட்பாளர்கள் தங்கள் பதவியை […]

Continue Reading

கடந்த தி.மு.க., அ.தி.முக ஆட்சியில்சென்னை குடிநீர் வாரியத்தில் 100 கோடி ஊழல், 100 MLD நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில்! விஞ்ஞானபூர்வ ஊழலா …..?

கடந்த திமுக ஆட்சியில் குடிநீர் வடிகால் வாரியத்தில் 100 கோடி ஊழல் ! 100 MLD இதுவும் விஞ்ஞான முறையில் செய்த ஊழல் . மேலும்,இந்த ஊழல்! 2008 முதல் 2013 வரை தமிழ்நாட்டில் ஒரே கட்சியின் ஆட்சி இல்லை. 2008 – 15 மே 2011 திமுக ஆட்சி — முதல்வர் மு. கருணாநிதி. 16 மே 2011 – 2013 அதிமுக ஆட்சி — முதல்வர் ஜெ. ஜெயலலிதா! அதாவது 2008, 2009, 2010 […]

Continue Reading