மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறை ! பொதுமக்களுக்கு சேவை செய்ய தானே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக் கூடாது- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு.
பிப்ரவரி 15, 2025 • Makkal Adhikaram மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறை ! பொதுமக்களுக்கு சேவை செய்ய தானே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக் கூடாது- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு. சென்னை உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவு தமிழக அரசுக்கும், காவல்துறை டிஜிபிக்கும், பிறப்பித்துள்ளது. இது உண்மையிலே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உத்தரவு தான். அரசு ஊழியர்கள் மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக் கொண்டு ,சமூக நலனுக்கும், பொது மக்களின் நலனுக்கும், சேவை செய்ய […]
Continue Reading