ஸ்ரீ பெருமந்தூர் வட்டார போக்குவரத்து சார்பில் ,தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு  .

ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நடத்தப்பட்ட தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் ஆய்வாளர் கிருஷ்ணன் தலைமையில் நடத்தப்பட்டது.  இது தண்டலம் அகர்வால் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் குழு ஸ்ரீபெரும்புதூர் வட்டார அலுவலகத்திலும் ,டோல்கேட்டிலும், இந்த கண் பரிசோதனை முகம் நடத்தப்பட்டது.  இதில் 250க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். இது சாலை போக்குவரத்து ஓட்டுனர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என ஓட்டுநர்கள் […]

Continue Reading

தண்ணீரில் ஓடக்கூடிய வாகனங்கள் தயாரிப்பில் TOYOTATA டொயோட்டா நிறுவனம் சாதனை .

தண்ணீரில் ஓடக்கூடிய மோட்டார் வாகனங்கள் தயாரிப்பில் ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் தயாரித்து சாதனை படைத்துள்ளது. இது பெட்ரோல், டீசல் வாகனங்களை தயாரிக்கின்ற நிறுவனங்களுக்கு பேர் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது .மேலும், அதனுடைய டோட்டல் உற்பத்தி வியாபாரம் பாதிக்கப்படும் .பொதுமக்கள் இப்படிப்பட்ட வாகனங்களை தான் வாங்க ஆர்வம் காட்டுவார்கள் .தவிர பெட்ரோல் ,டீசல் வாகன தயாரிப்பில் ஈடுபடுத்தி உள்ள கம்பெனிகள் உற்பத்தி பாதிக்கப்படுவதும் அல்லாமல், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பும் ஏற்படும் .வருங்காலத்தில் TOYOTATA டொயோட்டா நிறுவனம் […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் புது பொலிவுடன் சில மாற்றங்கள் …..!

மக்கள் அதிகாரம் பத்திரிகை நடுநிலையோடு, மக்கள் நலன் சார்ந்த பத்திரிகையாக தொடர்ந்து வெளிவரும் .மேலும், அரசியல் கட்சிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் மட்டுமே பத்திரிகை நடத்தி கொண்டிருக்கும் பல லட்சம் பத்திரிகைகள், மக்கள் நலனில் அக்கறை காட்டும் பத்திரிகைகள் விரல் விட்டு கூட என்ன முடியவில்லை. பல பத்திரிகைகள் காப்பி to பேஸ்ட் ஆக வெளி வருகிறது. எத்தனையோ பல பேஸ்புக், வாட்ஸ் அப்பில் பத்திரிக்கை நடத்திக் கொண்டிருக்கிறது. இதுவும் பத்திரிக்கை என்று சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறது. இதையெல்லாம் […]

Continue Reading

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், பக்தி வைராக்கியத்துடன் செல்லவில்லை என்றால் இடையூறுகள் ஏற்படும் என்கிறார் – இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு தேசிய தலைவர் உழவாரப்பணி.

சென்னை குமார் ஐயப்பன் குருசாமி சுமார் 45 தடவைக்கு மேல் ஐயப்பன் மலைக்கு சென்று வந்துள்ளார் அவர் சொல்வது ஐயப்பனிடம் முறையான பக்தி ,ஒழுக்கம் கடைபிடிக்க வேண்டும் .அப்படி கடைப்பிடித்து செல்பவர்களுக்கு இதுவரை எந்த இடையூறும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவிக்கிறார்.  ஆனால், தற்போது நடந்த நிகழ்வுகள் அது ஆன்மீக பக்தர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சல், வேதனை, ஐயப்பனை நம்பி கோயிலுக்கு வந்து, இப்படி நடந்து விட்டது என்று அவர்கள் மனதார எவ்வளவு வேதனைப்படுவார்கள் ? இது […]

Continue Reading

திமுக ஆட்சியில் ஆம்னி பஸ்களின் கொள்ளையை தடுத்து நிறுத்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஏழை, நடுத்தர மக்கள் கோரிக்கை.

தமிழகத்தில் அதிமுக, அதிமுக இந்த இரண்டு கட்சிகளும் ஆமினி பஸ்களின் பகல் கொள்ளையை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்? ஒரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் தனியார் பேருந்துகள் இயங்குகிறது .ஆனால், அரசு கட்டணத்தை விட , பொங்கல் ,கிறிஸ்மஸ், விடுமுறை நாட்கள், தீபாவளி, ஆயுத பூஜை போன்ற நாட்களில் மட்டும் எப்படி இவர்கள் இந்த விலையேற்றத்தை அனுமதிக்கிறார்கள்? என்று தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் பயனாளிகளின் மனவேதனை மிகவும் கஷ்டமானது.  இந்த கட்டண உயர்வு வசதி படைத்தவர்களுக்கு வேண்டுமானால், […]

Continue Reading