சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள், பக்தி வைராக்கியத்துடன் செல்லவில்லை என்றால் இடையூறுகள் ஏற்படும் என்கிறார் – இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பு தேசிய தலைவர் உழவாரப்பணி.
சென்னை குமார் ஐயப்பன் குருசாமி சுமார் 45 தடவைக்கு மேல் ஐயப்பன் மலைக்கு சென்று வந்துள்ளார் அவர் சொல்வது ஐயப்பனிடம் முறையான பக்தி ,ஒழுக்கம் கடைபிடிக்க வேண்டும் .அப்படி கடைப்பிடித்து செல்பவர்களுக்கு இதுவரை எந்த இடையூறும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவிக்கிறார். ஆனால், தற்போது நடந்த நிகழ்வுகள் அது ஆன்மீக பக்தர்களுக்கு மிகப்பெரிய மன உளைச்சல், வேதனை, ஐயப்பனை நம்பி கோயிலுக்கு வந்து, இப்படி நடந்து விட்டது என்று அவர்கள் மனதார எவ்வளவு வேதனைப்படுவார்கள் ? இது […]
Continue Reading