அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரம் நிதியில் ஒரு அரசியல் கட்சி தேர்தல் செலவுக்கு எத்தனை கோடிகள் வாங்கலாம் என்ற ஒரு வரையறை இருக்க வேண்டாமா ?
அரசியல் கட்சிகள் தேர்தல் நிதியை எலக்ட்ரோ பாண்ட் அதாவது தேர்தல் பத்திரம் மூலம் வாங்கலாம் என்று பிஜேபி நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்தது அதுவும் தவறு என்றால் வேறு எந்த வகையில் அவர்கள் வாங்கலாம்? அல்லது வாங்காமல் இருக்கலாம் என்பதை ஊடகப் பேச்சாளர்கள் தெரிவிக்கலாமே ! பிஜேபி சொன்னது தேர்தல் பத்திரத்தின் மூலம் நிதி வாங்கினால் இன்று அது வெளிப்படையாக தெரிகிறது .அது இல்லாமல் தேர்தல் நிதி என்று ஆங்காங்கே அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் கம்பெனி நிர்வாகத்திடம் […]
Continue Reading