நாட்டில் சிறுபான்மையினர் மதமாற்றத்தை வைத்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற போட்டியா ? அல்லது டார்கெட்டா? மதமாற்றத்திற்கு எதிராக விரைவில் சட்டம் – உள்துறை அமைச்சர் அமித்ஷா. .
நவம்பர் 14, 2024 • Makkal Adhikaram இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு அதுவும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சுமார் 50 ஆண்டு காலத்தில் மத மாற்றம் அதிகம் நடைபெற்றுள்ளது. இந்த மதமாற்றம் எப்படி நடக்கிறது ?என்றால் நான் உங்களுக்கு இதை செய்கிறேன். பிழைப்புக்கு வழி தேடி தருகிறேன். உங்களை பொருளாதாரத்தில் உயர்வான நிலைக்கு கொண்டு செல்கிறோம். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்கிறோம். பெண்களுக்கு வேலை கொடுக்குறோம். வருமானத்தை ஏற்படுத்துகிறோம். இப்படி பல வகையில் அவர்களை பேச்சால் ஈர்த்து, சிலவற்றை […]
Continue Reading