திருவள்ளூர் மாவட்டத்திற்கு வந்த பெண் ஆட்சியரில்! சூப்பர் பவர் ஆட்சியாளராக கவிதா !
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட, ஒரு சில மாதங்களிலே, இவர் பல டிரான்ஸ்பர்களை பல்வேறு துறைகளில் போட ஆரம்பித்து விட்டார். அது பொது மக்களிடம் வந்த புகாரா? இல்லை நேரடியாக வந்த புகார? என்பது தெரியவில்லை. இருப்பினும் இவர் இடம் மாற்றத்தை கொண்டு வந்தால் தான், இந்த மாவட்ட நிர்வாகம் சரி செய்ய முடியும் என்பதை நன்றாக புரிந்து இருக்கிறார். மேலும்,தற்போது கூட, 12 வட்டார வளர்ச்சி அலுவலர்களை இடமாற்றி இருக்கிறார். இந்த இடமாற்றம் காரணத்தோடு […]
Continue Reading