சட்டமன்றத்தில் நடைபெற்ற தேசிய கீத போராட்டத்தில் திமுகவின் அரசின் வலிமையா? அல்லது மத்திய அரசின் வலிமையா? அல்லது இது இருவருடைய ஈகோவா? – தமிழக மக்கள்.
திமுக அரசை எதிர்த்து ஒரு கவர்னர் ஆர். என். ரவி இருக்கிறார் என்றால்! உளவுத்துறையில் மிகப்பெரிய பொறுப்பிலிருந்த ஒரே காரணம்தான். அவரால் இவர்களை எதிர்க்க முடிகிறது. மேலும், அவர் ஒரு தனிப்பட்ட காரணங்களுக்காக இப்ப பிரச்சனையை கவர்னர் எழுப்பவில்லை. கவர்னர் சட்டப்படி தேசிய கீதம் சட்டமன்றத்தில் பாட வேண்டும். என்று தான் தெரிவித்துள்ளார்.மேலும்,சட்டத்தை பாதுகாப்பது கவர்னரின் வேலை. அதைத் தான் அவர் செய்திருக்கிறார். இவர்களுக்கு சட்டமும் தெரியவில்லை. சமூகமும் தெரியவில்லை. தவிர, இந்த சீன் போடுற அரசியல் […]
Continue Reading