போலி பத்திரிகைகளை ஒழிக்க, மத்திய அரசின் நடவடிக்கை பிரிதிகளை அலுவலகத்தில் சமர்ப்பிப்பது மட்டும் தானா ?
மத்திய அரசு இன்று போலி பத்திரிகைகளை ஒழிக்க அந்தந்த பத்திரிகைகள் தங்களுடைய பிரதிகளை அவப்பொழுது அந்தந்த மாநிலங்களில் உள்ள பிரஸ் இன்பர்மேஷன் ப்ரோ ( pib) ல் கொடுக்க வேண்டும் என்ற உத்தரவு வரவேற்கத்தக்கது தான். ஆனால், அதே மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுக்கின்ற அதே சலுகை, சாமானிய சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கும் கொடுக்க வேண்டும். அதாவது அச்சுப்பிருதிகளை சமர்ப்பிப்பதற்கு உத்தரவு போடும் அதிகாரிகளும், அமைச்சர்களும் சலுகை விளம்பரங்களுக்கு ஏன் அந்த உத்தரவை போடக்கூடாது? […]
Continue Reading