நாட்டில் போர் என்று வந்தால் ,ராணுவ வீரர்களின் தியாகம் எத்தகையது? ஆனால் தமிழ்நாட்டு அரசியலில் இவர்கள் எதிரி நாட்டு அரசியல் கைக் கூலிகளா ?அரசியல்வாதிகளா? – மக்களை ஏமாற்றும் ஊடகங்கள்.
மே 09, 2025 • Makkal Adhikaram நாடு பாகிஸ்தானுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் வேளையில், இவர்கள் பாகிஸ்தான் நாட்டுக்காக பரிந்து பேசும் அரசியல் கட்சித் தலைவர்கள் என்ற போர்வையில், மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்ற ஒரு உண்மை. ஒரு சாதாரண பாமர மக்களுக்கு இருக்கக்கூடிய நாட்டுப்பற்று, தேசப்பற்று இல்லாமல் பேசுகிறார்கள் என்றால், இவர்கள் இது நாள் வரை அவர்களுக்காக என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என்பது தான் தமிழக தேச உணர்வாளர்கள் கேள்வி? மேலும், இவர்கள் இங்குள்ள முஸ்லிம்களும், இவர்களும், […]
Continue Reading