அதிமுக உடைந்தால்! அது திமுகவுக்கு லாபம். தற்போது அதிமுகவில்எடப்பாடி பழனிசாமியா? அல்லது செங்கோடையனா?
அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனையால் செங்கோட்டையனா? அல்லது எடப்பாடி பழனிசாமியா? என்ற அளவில் கட்சியின் நிலைமை போய்க்கொண்டிருக்கிறது. இது திமுகவிற்கு சாதகமா? மேலும், கூட்டணி வலுவில்லாததால் அரசியல் நோக்கர்கள் இதை திமுகவிற்கு சாதகமாகவே கருதுகிறார்கள். தவிர, ஏற்கனவே, அதிமுக கட்சி! மக்கள் செல்வாக்கு இழந்த நிலையில் கட்சிக்குள் ஒற்றுமை இல்லாமல் இருப்பது அது மேலும் அதிமுகவை பலவீனப்படுத்தும். தவிர எடப்பாடி பழனிசாமி கட்சியின் சீனியர்களை ஓரங்கட்டி டெம்யாக இருப்பவர்களை கூடவே வைத்துக் கொள்கிறார் என்ற உட்க் […]
Continue Reading