Category: தலைப்பு
ஈரானில் தீவிரவாத தலைவன் காமேனி கொல்லப்பட்டதற்கு அந்த மக்களே மகிழ்ச்சியாக இருக்கும் போது தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் எதற்கு அமெரிக்க தூதரகத்தை முற்றுகை? – பொதுமக்கள் .
ஈரானில் தீவிரவாத தலைவன் காமேனி கொல்லப்பட்டதற்கு அந்த நாட்டு மக்களே மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால், இங்கு இருக்கிற முஸ்லிம்கள் அமெரிக்க தூதரகத்தை முற்றுகை எதற்கு இடுகிறார்கள்? இது திமுகவிற்கு ஆயிரம் ,500 க்கு வாக்களிக்கின்ற அரசியல் தெரியாத கூட்டம் எப்போ திருந்த போகிறது? என்கிறார்கள் அரசியல் தெரிந்தவர்கள்.இதற்கெல்லாம் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநத் எடுக்கும் முடிவு தான் சரியான முடிவு. மேலும், இவர்களை ஈரானுக்கு அனுப்பி அங்கு வாழ சொல்லலாமா? எதற்கு இந்த அரசியல் வேஷம்? […]
Continue Readingமத்திய கிழக்கு நாடுகளில் கடும் போர் இது எதனால்? அமெரிக்கா,இஸ்ரேல் போர் வெறியா? இல்லை, அந்த நாடுகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தலா?
இன்று போர் பதற்றத்தில், தவிக்கின்ற அத்தனை மக்களும், தீவிரவாத செயலுக்கு, துணை போனவர்கள். குறிப்பாக சொல்லப் போனால் காமினி என்ற தீவிரவாத தலைவரின் ஆதிக்கத்தில், ஈரான் நாடு இருந்துள்ளது. அதையெல்லாம் சகித்துக் கொண்டு ,அந்த மக்கள் வாழப் பழகி விட்டார்கள். இதே தீவிரவாத செயல்கள் ,மற்ற நாடுகளிடம் அந்த கும்பல் செயல்படுத்தும் போது, அதனுடைய பலனை அந்த தீவிரவாதிகளும் அனுபவிக்கிறார்கள் .அந்த நாட்டு மக்களும் அனுபவிக்கிறார்கள். அப்படித்தான் பாகிஸ்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. தற்போது ஈரானால் மத்திய கிழக்கு […]
Continue Readingதிமுகவின் ஊழல் ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றால்! பொய் பிரச்சாரங்கள், போலி ஊடக செய்திகள் மற்றும் கருத்துக்களை தமிழக மக்கள் தகர்த் தெறிவார்களா?
தமிழகத்தில் ஊழல் ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க அவர்களின் பொய்பிரச்சாரங்களை நம்பி ஏமாந்தால் !மீண்டும் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. அதேபோல், இதற்கு துணை போகக்கூடிய அவர்களின் ஊடகங்கள், போலி அரசியல் ஊடக பிம்பத்தை கையில் எடுத்துள்ளது. இவர்கள் கூலிக்காக எப்படியும் செய்திகளை வாசிப்பார்கள். செய்திகளை போட்டுக் கொண்டிருப்பார்கள். அதேபோல், சோசியல் மீடியாவில், பேசிக்கொண்டிருப்பார்கள். மேலும்,விஞ்ஞான பூர்வமான ஊழல் கருணாநிதி காலத்தில் இருந்து இக்காலம் வரை, திமுகவின் ஊழல் ஆட்சி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதுவரையில், […]
Continue Readingஉலக நாடுகளுக்குள் இப்போது போர்ப் பதற்குமும், ஈரான், இஸ்ரேல் போர் ஏற்பட்டதற்கான காரணம் என்ன?
யுத்த ஆரம்பத்திற்கான முக்கிய காரணமே ,ஒரு பக்கம் அதிநவீன அமெரிக்காவின் ஆயுதங்கள் ,,இன்னொரு பக்கம் தீவிரவாதம். இந்தப் போட்டிக்குள், உலக நாடுகளில் உள்ள அப்பாவி மக்கள் ,பலியாகுகிறார்கள் . பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே கடும் போர், நடந்து வருகிறது. அதேபோல், அமெரிக்கா, இஸ்ரேல், ஈரானுடன் சண்டையிட்டு வருகிறது. இதற்கு பெரிய அளவில், எந்தவித கருத்து மோதலும், இல்லை. பெரிய பகைமையும் இல்லை. ஆனால் ,இது எப்படி இந்த சண்டைகள் ஏற்பட்டது? முஸ்லிம் நாடுகளில் இருக்கக்கூடிய தீவிரவாத இயக்கங்கள், […]
Continue Readingதிருவள்ளூர் மாவட்டத்தில் மனசாட்சியுடன் பணியாற்றிய நிருபர் வினோவின் இறப்பு !பத்திரிக்கை துறைக்கு இழப்பு .
பத்திரிக்கை துறையில் எத்தனையோ பேர் பணியாற்றுகிறார்கள். ஆனால், மனசாட்சியோடு பணியாற்றியவர்கள் ,பணியாற்றுபவர்கள் மிக, மிகக் குறைவு. அந்த இடத்தை பிடிப்பது என்பது மிகவும் போராட்டமான வேலை. அப்படி போராட்ட களத்தில் வாழ்ந்தால் தான், அல்லது வாழ்பவர்கள் தான், மனசாட்சியுடன் பத்திரிக்கை துறையில் பணியாற்ற முடியும். அது எல்லாராலும் முடியாது.அப்படி தடம் மாறாமல், 20 ஆண்டு காலத்திற்கு மேலாக ,இந்த துறையில், பணியாற்றி அந்த இடத்தை பிடிப்பதுதான், ஒவ்வொருவருக்கும் ,அது போராட்டமான நிலை. அதில் வினோ வெற்றி பெற்றவர் […]
Continue Readingதமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளை மாற்றுவது மக்களுக்காகவா? அல்லது இவர்களுக்காகவா? யாருக்காக இவர்கள் கட்சியை மாறுகிறார்கள்?
தமிழ்நாட்டில் அதிமுகவிலிருந்து, திமுக, திமுகவிலிருந்து அதிமுக, பாஜக, தவெக, இப்படி பல கட்சிகளுக்கு செல்வதால் ,இவர்கள் மக்களுக்காக மாறி இருக்கிறார்களா? இல்லை, இவர்கள் ஊழல் செய்த பணத்தை காப்பாற்ற மாறி இருக்கிறார்களா? அல்லது பதவிக்காக மாறி இருக்கிறார்களா? அதைப் பற்றி சொன்னால் பத்திரிகைகளை பாராட்டலாம். ஆனால், இவர்கள் கட்சி மாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்களிடம் சொல்லி ,இவர்களை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். எவ்வளவு கேவலம், இந்த கார்ப்பரேட் ஊடகங்களின் செய்திகள் இதையும், தெரியாமல் செய்தியாளர்கள் மைக்கை நீட்டிக் கொண்டு, […]
Continue Readingநாட்டுக்கு நாடு அணு ஆயுதங்களை வைத்துக் கொண்டு மிரட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் கட்சி தொண்டர்கள் என்று குண்டர்களை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
அமெரிக்கா தன்னிடம் அதி நவீன திறன் கொண்ட ஏவுகணைகளை வைத்துக்கொண்டு உலக நாடுகளை மிரட்டுகிறது. அதனால்,சிறிய நாடுகளான ஈரான், சவுதி போன்ற பல நாடுகள் சைனாவின் உதவியும், ரஷ்யாவின் உதவியையும் நாடுகிறது. இதில் யார்? பலம் வாய்ந்த ராணுவத்தை வைத்திருக்கிறார்களோ ,அவர்கள் உலக அரங்கில் தங்கள் பலத்தைக் காட்டி ,பலம் குறைந்த நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,அதிக விஞ்ஞானம் நாட்டிற்கு ஆபத்தை தான் தேடித் தருகிறது. அந்த நாட்டு மக்களுக்கு அழிவைத் தான் தேடித் தருகிறது. எந்த […]
Continue Readingதிமுக அரசு உரிமைப் பிரச்சனையில் கை வைத்துள்ளது . இதுதான் ஆட்சி மாற்றத்திற்கான முக்கிய பிரச்சனையா?
திமுக அரசு கடந்த ஐந்தாண்டுகளாக தங்களுடைய ஆட்சியில் சட்டத்தின் ஆட்சி என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. தங்களுக்கு தேவைப்படும்போது சட்டத்தை கையில் எடுக்கிறார்கள். இல்லையென்றால், நீதிபதி உத்தரவுகளை கூட மாவட்ட ஆட்சியர்கள் முதல் மந்திரிகள் வரை கிடப்பில் போட்டு வைக்கிறார்கள். இங்கே உழைப்பவன் அவனுக்கு வேண்டிய ஊதியத்தில் கை வைக்கிறார்கள். இது அரசு ஊழியர்கள் முதல் தனியார் நிறுவன ஊழியர்கள் வரை மக்களின் வாழ்வாதாரத்தின் உரிமை பிரச்சினை. அடுத்தது, மக்களின் பாதுகாப்பு ,அது ஒவ்வொருவரின் உரிமை பிரச்சன, […]
Continue Readingதேர்தல் ஆணையம் உடனடியாக தமிழ்நாட்டில் திமுகவுக்கு ஆதரவான மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் உடனடியாக மாற்ற எதிர்கட்சிகள் கோரிக்கை .
தேர்தல் ஓரிரு மாதங்கள் இருப்பதால், தேர்தல் ஆணையம் உடனடியாக மாவட்ட ஆட்சியர்களையும் மாவட்ட எஸ்.பி. களையும் மாற்றம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர். இது நடை முறையில் இருக்கும் ஒன்று தான். இந்த நடைமுறை ஆறு மாதத்திற்கு முன்னவே செய்து விடுவார்கள். ஆனால், தமிழ்நாட்டின் தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட்நாயக் இதை செய்யாமலே மிகவும் மந்தமாக இருக்கிறார். தவிர,தற்போது தான் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்ட ஆட்சியர்களை மட்டுமே மாற்றியிருக்கிறார்கள். மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில், சவுடு […]
Continue Reading