Why is Isha being targeted from politicians to refugees?

October 24, 2024 • Makkal Adhikaram Isha Yoga Center in Coimbatore is a spiritual service organization based on the faith of Hinduism. There are thousands of foreigners, people from other states and people from Tamil Nadu who believe in this. Apart from this, Isha’s Yoga founder Jaggi Vasudeva’s spiritual discourse and inspired by various spiritual levels […]

Continue Reading

ஆல்கஹால் உற்பத்தி, மது ஆலை உற்பத்தி மற்றும் விநியோகம் தவிர, தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் உற்பத்தி, தொடர்பாக நாடாளுமன்றம் தலையிட முடியாது உச்ச நீதிமன்ற தீர்ப்பு .

அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு ஏழாவது அட்டவணையின் கீழ் மாநில பட்டியலில் மதுபானங்களின் உற்பத்தி விநியோகம் கொள்முதல் விற்பனை ஆகியவற்றில் சட்டமேற்றும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்குகிறது. ஆனால் 1990 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இது தொடர்பாக விசாரித்து தொழிற்சாலைகளுக்கு தேவையான ஆல்கஹால் சப்ளை ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்று பெரும்பான்மை அமர்வு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.  இந்த தீர்ப்பை எதிர்த்து உத்தர பிரதேசம், […]

Continue Reading

The Supreme Court has ruled that Parliament cannot interfere in the production and distribution of raw materials required by industries, except for the manufacture and distribution of alcohol.

October 24, 2024 • Makkal Adhikaram The Supreme Court empowers the States to legislate under the Seventh Schedule of the Constitution with regard to the production, distribution, purchase and sale of liquor in the State List. But in 1990, a seven-judge bench of the Supreme Court heard the matter and ruled that the central government had […]

Continue Reading

நாமக்கல்.. வடமாநில கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு கிடைத்த கவுரவம்! முதல்வர் ஸ்டாலின் பாராட்டு .

அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram  நாமக்கல்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம்.களில் அடுத்தடுத்து கொள்ளையடித்துவிட்டு அந்தப் பணத்துடன் கண்டெய்னரில் தப்பிய ஏ.டி.எம்.கொள்ளையர்களை நாமக்கல் போலீசார் பிடித்தனர். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களை நேரில் அழைத்து அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள 3 ஏடிஎம்களில் கடந்த மாதம் […]

Continue Reading

மாவட்டத்தை வழி நடத்துவதில் முதன்மை: எம்.பி., மாவட்ட ஆட்சியருக்கு முதல்வா் பாராட்டு!

அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டத்தை சிறப்பாக வழி நடத்துவதாக மாநிலங்களவை உறுப்பினா், மாவட்ட ஆட்சியரை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டினாா்.நாமக்கல்லில் ரூ. 810.28 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்க விழா, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது, மாவட்டத்தின் அமைச்சா் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் உமா, அதிகாரிகள், அலுவலா்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.  ஆதிதிராவிடா் நலத்துறைக்கு அருந்ததியா் சமுதாயத்தைச் சோ்ந்த […]

Continue Reading

தமிழகம் முழுவதும் ( 450க்கும் மேற்பட்ட ) சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

தமிழகம் முழுவதும் 450க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் தினம்தோறும் பலர் தங்கள் பத்திரங்களை பதிவு செய்வது, வில்லங்க சான்றிதழ் வாங்குவது உள்ளிட்ட பதிவு சார்ந்த பணிகளை மேற்கொள்கின்றனர்.அதேசமயம், தொடர்ச்சியாக சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிகப்படியான முறைகேடுகள் நடப்பதாகவும், லஞ்சம் வாங்கப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்துவண்ணம் உள்ளன. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று தீடிரென லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், அச்சரப்பாக்கம் […]

Continue Reading

குறிப்பிட்ட பயணிகளுக்கு தற்போது ரயில்வே நிர்வாகம் 75 % கட்டண சலுகை அறிவிப்பு .

அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram ரயில் பயணத்தில் கண்பார்வையற்றோர், மனநிலை பாதிக்கப்பட்டோர், உடல்நிலை முழுவதும் பாதிக்கப்பட்டோர், பொதுப் பெட்டி ,3 ஏசி, மற்றும் ஸ்லீப்பரில் 75% கட்டணம் சலுகை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  மேலும், முதல் தர ஏசி ,இரண்டாம் தர ஏசி பெட்டிகளில் 50% கட்டண சலுகை உண்டு . தவிர, சுற்றுலா செல்லும் மாணவ மாணவிகளுக்கு அல்லது சொந்த ஊர் செல்லும் மாணவ மாணவிகளுக்கு 50% to 75% கட்டணம் சலுகை ரயில்வே […]

Continue Reading

பிரிக்ஸ் அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள மோடி இன்று ரஷ்யா பயணம் .

அக்டோபர் 22, 2024 • Makkal Adhikaram . பிரதமர் நரேந்திர மோடி பிரிக்ஸ் அமைப்பின் 16 வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று ரஷ்யா செல்கிறார். ரஷ்யாவில் பிரிக்ஸ் மாநாடு காசான் நகரில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ளார் . இந்த மாநாட்டில் ரஷ்யாவுக்கும், உக்கரையனுக்கும் நடக்கின்ற போர் குறித்து பிரிக்ஸ் மாநாட்டில் தலைவர்களிடையே மோடி சந்தித்து பேசலாம். மேலும், இந்த மாநாட்டில்! நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு […]

Continue Reading

PM Modi leaves for Russia today to attend BRICS summit .

October 22, 2024 • Makkal Adhikaram . The Prime Minister, Shri Narendra Modi, will leave for Russia today to attend the 16th BRICS Summit. In Russia, the BRICS summit is being held in Kazan. Prime Minister Narendra Modi is on a two-day visit to Russia. Modi is likely to meet leaders on the sidelines of the […]

Continue Reading

பள்ளி – கல்லுாரி பஸ் மோதல் 38 மாணவ, மாணவியர் காயம் .

அக்டோபர் 22, 2024 • Makkal Adhikaram கல்லுாரி-பள்ளி பஸ்கள் மோதல்38 மாணவ, மாணவியர் காயம்சென்னிமலை,துடுப்பதியில் இயங்கும் தனியார் கல்லுாரிக்கு சொந்தமான பஸ், மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு, வெள்ளோடு அருகே நேற்று காலை சென்றது.அதேசமயம் மூலக்கரையில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ்சும், மாணவ, மாணவியருடன் சென்றது. கொம்மகோவில்புதுார் பிரிவில் இரு பஸ்களும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில், பள்ளி மாணவ, மாணவியர், 15 கல்லுாரி மாணவர் என,38 பேருக்கு காயம் அடைந்தனர். இதில் மூன்று பள்ளி […]

Continue Reading