சட்டவிரோதமாக பணம் சம்பாதித்தவரின் சொத்து முடக்கி ,வழக்கும் தொடர்கிறது? இது பற்றி தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், மோசடி பேர்வழிகள் ,அதிகாரிகள், ஆட்சியாளர்கள், சிந்திக்கிறார்களா?
அமலக்கத்துறை, சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை ,வருமானவரித்துறை போன்ற துறைகள் இல்லை என்றால், நாட்டில் சட்டவிரோத பண பரிவர்த்தனை, கள்ள நோட்டுகள் ,ஊழல்கள், மோசடிகள், சொத்து குவிப்பு ,வரியைப்பு போன்ற எந்த குற்றங்களும் கண்டுபிடித்து, அதற்குரிய தண்டனையை சட்டப்படி கொடுத்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி வருவது இந்த துறைகளாகும். இப்படிப்பட்ட துறைகள் நாட்டு மக்களின் நலன்களில், அக்கறை செலுத்த வேண்டிய துறைகள். இவர்கள் ஒழுங்கான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாட்டில் ஊழல்வாதிகள், சட்டத்தை ஏமாற்றி அரசியல் […]
Continue Reading