வன்னியர் சமூகத்தில் பல லட்சம் கோடி அறக்கட்டளை சொத்துகள் இருந்தும் வன்னிய சமூகத்தில் உள்ள ஏழை ,நடுத்தர மக்களுக்கு ஏன் அது பயன்படவில்லை ?
மே 17, 2024 • Makkal Adhikaram வன்னியர் சமூகத்தில் உள்ள அறக்கட்டளை சொத்துக்கள் பல லட்சம் கோடி இருந்தும், சமூக மக்களுக்கு அது பயன்படவில்லை . ஒரு சில அறக்கட்டளை சொத்துகள் தான் தற்போது அதுவும் முழுமையாக, இந்த மக்களுக்கு பயனளிக்கவில்லை. அது போன்ற ஒரு கட்டமைப்பை இந்த சமூகத்தின் ஜாதி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி உருவாக்கி உள்ளது என்கிறார்கள் வன்னியர் சமூகத்தினர். அதாவது அறக்கட்டளை சொத்துகள் முழுதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு, அந்த வருமானத்தை அவரவர் […]
Continue Reading