சென்னை மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள தலப்பாக்கட்டு பிரியாணி சாப்பிடும் போது அதில் பூரான் – சாப்பிட்ட நபர் அதிர்ச்சி .

ஒவ்வொரு நாளும் உணவு என்பது எப்படி தயாரிக்க வேண்டும் ?மக்கள் அந்த உணவகத்தை மீண்டும் வந்து ருசித்து சாப்பிட்டு, பாராட்ட வேண்டும் ,அவர்கள் நம்முடைய வாடிக்கையாளராக எப்போதும் இருக்க வேண்டும் என்று விரல் விட்டு எண்ணும் அளவில்தான் இன்றைய தமிழ்நாட்டு உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. ஒரு பக்கம் விலைவாசி உயர்வு அதனால் ,தர மற்ற பொருட்களை உணவகத்தில் பயன்படுத்தி பணம் பார்க்கும் நோக்கத்தில் மட்டுமே உணவக முதலாளிகள் இருந்து வருகிறார்கள் .இது ருசி மட்டுமல்ல, உடல் சம்பந்தப்பட்ட […]

Continue Reading

நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கும் மகாராஷ்டிரா & ஜார்கண்ட் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் கடும் போட்டி.

பாஜக தலைமையிலான கூட்டணி 146 தொகுதிகள் முன்னிலை . காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி 140 , இதர கட்சிகள் 16, ஜார்கண்டில் பாஜக 41 ,காங்கிரஸ் 36 கூட்டணி கட்சிகள் முன்னிலை .இது குறைந்த வித்தியாசத்தில் இருக்கிறது. இரண்டு தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது .

Continue Reading

சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றவாளியாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு.

இஸ்ரேல் அமாஸ் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இப்போரின் விதி மீறல்கள் அம் மக்கள் மிகவும் போராட்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு ,பொருளாதாரம், வாழ்க்கை போராட்டம் ,நோய்க்கு ஆளாக்கப்பட்டது ,இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இன்று போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றத்திற்கு அதன் உறுப்பு நாடுகள் இச்சட்டத்திற்கு கட்டுப்பட்டு ஆக வேண்டும் . அந்த வகையில் 124 உறுப்பு நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தில் அங்கம் […]

Continue Reading

நாட்டில் விஞ்ஞானம் அதிகமானால் மனித அழிவை நோக்கிச் செல்வது தற்போதைய நவீன ஏவுகணை போரா ?

மனித வாழ்க்கை உழைப்பை நோக்கி ,உண்மையை நோக்கி வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது ,அமைதியான வாழ்க்கை ,சந்தோசமான வாழ்க்கை ,நிம்மதியான வாழ்க்கை ,கௌரவமான வாழ்க்கை , வாழ்ந்து வந்தார்கள். இப்போது நாட்டுக்கு நாடு போட்டி ,பொருளாதார போட்டி ,விஞ்ஞான வளர்ச்சிப் போட்டி, ராணுவத்தின் வலிமையாக ஏவுகணைகள் போட்டி ,இது மட்டுமல்ல, விண்வெளி தளத்தில் ராக்கெட்டுகளை ஏவி ஆராய்ச்சி செய்வது ,கோள்களுக்கு ராக்கெட்டுகள் அனுப்புவது ,தொழில் ரீதியாக வெற்றி என்று ஒவ்வொரு நாடும் நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியை பறைசாற்றிக் கொண்டிருந்தாலும், […]

Continue Reading

பட்டாபிராமில் 330 கோடி மதிப்பிலான டைட்டில் பார்க் முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் 11 .41 ஏக்கர் பரப்பளவில் 330 கோடி மதிப்பிலான டைட்டில் பார்க் திறந்து வைத்தார். இதில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ,இந்த டைட்டில் பார்க்கில் தனியார் நிறுவனங்களுக்கும் இடம் கொடுக்கப்படுவதாக தகவல்.

Continue Reading

மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு போய் சேருகிறதா ? பயனடையும் மக்கள் அதற்கு தகுதியானவர்களா? அல்லது கட்சிக்காரர்களா ?

நவம்பர் 22, 2024 • Makkal Adhikaram பயனாளிகள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்? அரசு அதிகாரிகள் கட்சிக்காரர்களை தேர்வு செய்கிறார்களா? அல்லது தகுதியான பயனாளிகளை தேர்வு செய்கிறார்களா? என்பது தான் இங்கே முக்கிய கேள்வி? மேலும், விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு என்று பல திட்டங்கள் மத்திய அரசின் திட்டங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் இருந்தும் ,அவை மத்திய அரசின் திட்டங்கள் என்று மக்களுக்கு தெரியாமல் மாநில அரசின் திட்டங்கள் என்று சொல்லி வருகிறார்கள். அதனால், மத்திய அரசின் திட்டங்கள் என்னென்ன […]

Continue Reading

அனுமதி இன்றி வெளியே செல்லும் பேராசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்களுக்கு தமிழக அரசு செக்.

அனைத்து கழகங்கள் கல்லூரி ஆசிரியர்கள் அனுமதி இன்றி வெளியே வருவதாலும், நேரம் தவறி கல்லூரிக்கு வருவதாலும் தமிழக அரசு பயோமெட்ரிக் முறையை அனைத்து கல்லூரிகளுக்கும் கொண்டு வர முடிவு செய்துள்ளது. அதனால் இனி கல்லூரி பேராசிரியர்கள் நினைத்த நேரத்துக்கு வெளியில் சென்று வர முடியாது. இதேபோல் அரசு பள்ளியிலும் இந்த பயோமெட்ரிக் முறையை கொண்டு வர வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர் .

Continue Reading

அதானியை கைது செய்ய நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் .

நவம்பர் 21, 2024 • Makkal Adhikaram நியூயார்க் நீதிமன்றம் அதானியை கைது செய்ய பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. இது எதற்காக என்றால்? 16,000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தை பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் 2100 கோடி அதானி சார்பில் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .  இந்த வழக்கை விசாரித்து வந்த நியூயார்க் நீதிமன்றம் அதானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களான சாகர் அதானி உள்ளிட்ட 8 பேருக்கு கைது செய்ய […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா தற்கொலை .போராட்டத்தை கையில் எடுக்குமா தமிழக வெற்றி கழகம்? – விவசாயிகள்

நவம்பர் 21, 2024 • Makkal Adhikaram பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.  அவருடைய போராட்டம் நியாயமானது . ஒருவேளை திமுக ஆட்சியில் ஞாயம் கிடைக்கவில்லை என்று அவர் தற்கொலையை செய்து கொண்டார் என்று அக்கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.  ஆனால், காவல்துறை சார்பில் அவை மறுக்கப்படுகிறது. காவல்துறை சட்டத்தை மதிக்காமல், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் ஆட்சியாளர்களின் ஏவலாக காவல் துறையாகி விட்டதா?. அதனால், […]

Continue Reading