கரூரில் விஜய்க்கு வந்த கூட்டத்தை பார்த்து வைகோ, திருமாவளவன் கத்துவது ஏன் ? இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலையிட அழுத்தம் தருவது ஏன்?
கரூர் விவகாரம் அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. ஒரு பக்கம் விஜய்க்கு இவ்வளவு கூட்டம் வருகிறதா? இது எல்லாம் ஓட்டாக மாறுமா? இப்படி பல கேள்விகள் திமுகவின் எதிர்க்கட்சியான திருமாவளவன் ,வைகோ போன்றோருக்கு ஏற்பட்டுள்ளதால், திமுகவின் கூட்டணி தவிர நமக்கு வேறெங்கும் போய் ஒட்டிக்கொள்ள வேற வாய்ப்பு கிடைக்காதது என்ற ஆதங்கத்தில் கத்துகிறார்கள் என்று எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இது தவிர , திருமாவளவன் காங்கிரஸ் உண்மை கண்டறியும் குழுவை நியமிக்க வேண்டும் என்கிறார். மேலும்,காங்கிரஸ் […]
Continue Reading