
டெல்லியில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு சம்பவம் இந்தியாவை மட்டுமல்ல! உலக நாடுகளே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இந்த சம்பவம்……! நடைபெற்றுள்ளது.

இதனால் நாடு முழுவதும் தீவிரவாத அச்சுறுத்தல் காவல்துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் முக்கிய நகரங்களான சென்னை, மும்பை, ஆந்திரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், ஆகிய மாநிலங்களில் மற்றும் ஒவ்வொரு மாநில தலைநகரங்களில், இந்த தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் என உளவுத்துறை கொடுத்த தகவலின் பெயரில் உச்சகட்ட பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும்,பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,ஆகியோர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து ,இவர்களுக்கு பின்னால் நாட்டு மக்கள் ஒவ்வொரு இருப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும்,பிரதமர் நரேந்திர மோடி தற்போது வெளிநாட்டில் இருந்து இந்த சதிகாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதில் ஈடுபட்ட ஒருவரும் இனி தப்பிக்க முடியாது.

மேலும், பயங்கரவாத எதிர்ப்பு உபா (UAPA )சட்டம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்ட ஐந்து டாக்டர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் அனைவரையும் தூக்கி விட்டார்கள். இவர்களை எளிதில் விட மாட்டார்கள். இவர்களுடைய செல்போன் டேட் டாஸ், (Data ,s) மொத்தத்தையும் கொண்டு வந்து விடுவார்கள். இவர்கள் யார் ?யாரிடம் பேசி இருப்பார்கள்? என்னென்ன சதி திட்டங்கள்? செய்திருப்பார்கள் ?எங்கே வேலை செய்தார்கள்? என்ன தொழில் செய்கிறார்கள் ?இவர்களுடைய சரித்திரம் பூராவுமே உளவுத்துறை இனி எடுத்து விடும்.

அது மட்டுமல்ல இவர்களுக்கு யாரெல்லாம் சப்போர்ட்? எந்தெந்த அரசியல் கட்சிகள்? எந்தெந்த அமைப்புகள்? அத்தனையும் ஒன்று விடாமல் உளவுத்துறை கொண்டு வந்து நிறுத்தப் போகிறது.

இதில் சிபிஐ, என் .ஐ. ஏ, மற்றும் இது தவிர பல உளவு அமைப்புகள் இதற்காக முடிக்கி விடப்பட்டுள்ளன. அதனால், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இனி இந்தியாவிற்கு எவர் ஒருவரும் அவ்வளவு எளிதில் மாநிலத்திற்கு, மாநிலம் ஆனாலும் சரி, மாவட்டத்திற்கு, மாவட்டம் ஆனாலும் சரி, கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் ,காவல்துறை மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது நாட்டின் பாதுகாப்புக்கு அவசியமானது.

ஏனென்றால், இந்த டாக்டர்கள் பிடிபட்டபோது சுமார் 3,000 கிலோக்கு மேல் வெடிபொருட்கள், துப்பாக்கிகள், பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர, இதுபோல் இவர்கள்,எத்தனை இடங்களுக்கு? இந்த வெடிபொருட்கள் எந்தெந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது? இதற்குப் பின்னால் யார்? இருக்கிறார்கள்? இதுக்கு பின்னால் அரசியலா? இல்லை மதவாதிகளா? இனி இதற்கு ஒரு முடிவு கட்டாமல் விட மாட்டார்கள்.
மேலும்,இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை. ஒவ்வொரு குடி மக்களுக்கும் ,அரசு அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது அவசியமானது. அதன் முக்கிய கடமை.

தீவிரவாதம் நாட்டில் எப்படி அரங்கேறுகிறது? இதற்குள் அரசியல் கட்சிகள் இருக்கிறதா? அல்லது மத தீவிரவாதிகள் இருக்கிறார்களா? மத அமைப்புகள் இருக்கிறதா ? இந்த தீவிரவாதிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் நெருங்கிய மற்றும் ரகசிய உறவுகள் இருக்க வேண்டும். இல்லாமல் இவர்கள் இந்த வேலையை செய்ய முடியாது.

எப்படி இருந்தாலும், உண்மை ஒரு நாளைக்கு வெளியே வரத்தான் போகிறது. ஏனென்றால், இந்த சம்பவம் நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய கூடிய சம்பவமாக திடீரென்று இந்த சதி செயல் நடக்கும் போது, திருமாவளவன் இதற்கு மோடி ,அமித்ஷா, அம்பானி கூட்டணி தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

நீ சட்டம் படித்தாயா? இல்லை காசு கொடுத்து பட்டத்தை வேலைக்கு வாங்கினாயா? மாடு மேய்க்கிறவனுக்கு கூட இந்த விஷயம் தெரியும் . இதைக் கேட்கிறப்போ புரிந்து கொள்வான் .
ஆனால், ஒரு (எம்பி )நாடாளுமன்ற உறுப்பினர், ஒரு கட்சி தலைவராக வேற இருக்கிறாய், இது தவிர ,வழக்கறிஞர் என்று சொல்லிக் கொள்கிறாய் .ஆனால் ,எந்த கோர்ட்டில் ,நீ வழக்கு நடத்தி வெற்றி பெற்றாய்? என்று தெரியவில்ல.
ஜாதிக்காக ,மேடையில் பேசுவதற்கு ,பேசிவிட்டு போலாம். மைக்கில் பேசுவதை பேசிவிட்டு, போலாம். ஆனால், கோர்ட்டில் சட்டப்படி தான் வாதாட முடியும். இப்படிப்பட்ட ஒரு நபர் எப்படி இதை பேசினார் ?என்பது தான் எனக்கு மிகப்பெரிய ஒரு கேள்வியாக உள்ளது? மேலும் ,இந்த சம்பவத்திற்கு அம்பானி எப்படியா? பொறுப்பேற்க முடியும்?

அவர் ஒரு தொழிலதிபர். அவரிடம் பதவி கிடையாது. எந்த ஒரு கட்சியிலும் இல்லை. அவரைக் கொண்டு வந்த நிறுத்துவது, இதை வைத்து எப்படி அரசியல் செய்ய முடியும்? தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு முட்டாள்களா? கைநாட்டு பேர்வழி கூட சொல்ல மாட்டானே.

மேலும்,இதற்கு ஒத்து ஊதக் கூடிய ஊடகங்களையும், அரசியல் கட்சிகளையும் ,தேசவிரோத சக்திகளையும், இனி விடக் கூடாது. தவிர,தேசத்திற்கு எதிரான ஊடகங்களை கண்டறிந்து மத்திய அரசு களை எடுக்க வேண்டும். இதற்கான சட்டங்களை உடனடியாக கொண்டு வர வேண்டும்.

மேலும்,தேசத்திற்கு எதிரான அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் களையெடுக்க வேண்டும். தேசத்திற்கு எதிராக பேசக்கூடிய மத அமைப்புகளை களையெடுக்க வேண்டும்.

அப்போதுதான் ,இதற்கெல்லாம் ஒரு தீர்வு என்பதை நிச்சயம் கொண்டு வர முடியும். மேலும், இப்படி பட்ட இந்த சதி செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மறைமுக ஆதரவு பல அரசியல் கட்சிகளில் இருக்க வேண்டும் .மத அமைப்புகளில் இருக்க வேண்டும். இல்லாமல், இந்த சம்பவம் நிச்சயம் நாட்டில் நடக்க வாய்ப்பே இல்லை.
மேலும்,வெளிநாடுகளில் இருக்கின்ற இந்தியாவுக்கு எதிரான அன்னிய சக்திகள், இவர்களுடன் மறைமுக சதி திட்டங்களுக்கு பக்கபலமாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே , இந்த உண்மைகள் உளவுத்துறைக்கு புரிந்து இருக்கும்.