தமிழ்நாட்டில் சைவத்தையும் வைணவத்தையும் பாலியல் பெண்களோடு ஒப்பிட்டு பேசிய அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு – நீதிபதி ஆனந்த வெங்கடேஷ்.
ஏப்ரல் 21, 2025 • Makkal Adhikaram நாட்டில் எத்தனையோ நீதிபதிகள் இருக்கிறார்கள் ஆனால், சமூகத்தின் மீது பொறுப்புள்ள நீதிபதியாக ஆனந்த வெங்கடேஷ் செயல்படுவதால், எமது மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள். நீதித்துறையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பல வழக்குகளை தாமாக முன்வந்து எடுத்து விசாரிக்கிறார். இதுதான் நீதித்துறையின் சிறப்பு. இவரால் நீதித்துறைக்கு சிறப்பு. ஒரு அமைச்சர் பொதுவெளியில் சைவத்தையும், வைணவத்தையும் பாலியல் பெண்களோடு ஒப்பிட்டு பேசி இருப்பது, எவ்வளவு மத உணர்வாளர்களை அது புண்படுத்தி இருக்கும்? […]
Continue Reading