திருமாவளவன் ஒரு கைக் கூலி அரசியல்வாதி ! நீட் தேர்வை இவர் ஏன் எதிர்க்கிறார் தெரியுமா? இதற்குப் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் என்ன தெரியுமா?

தமிழ்நாட்டில் நீட் தேர்வு ஏன் எதிர்க்கிறார்கள்? அதுவாவது தெரியுமா? அதுவும் இந்த கைக்கூலி அரசியல் கட்சிகளும், கைக்கூலி அரசியல்வாதிகளும், நீட் தேர்வு வேண்டாம் ,நீட் தேர்வு வேண்டாம், என்று கோஷம் போட்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீட் தேர்வு இல்லையென்றால், தமிழ்நாட்டில் அதிமுக திமுக குரு நில மன்னர்களின் மருத்துவக் கல்லூரிகளில் பல ஆயிரம் கோடிகளில் மருத்துவ கல்வி வியாபாரம் நடத்துவார்கள். அது நின்றுவிட்டது. பணக்காரன் மட்டுமே மருத்துவராக முடியும் என்ற நிலைமை நீட் தேர்வு நீக்கினால் இவர்களுக்கு […]

Continue Reading

நாட்டின் தேசவிரோத சக்திகள் இடம் மாணவர்கள்! சிக்காமல் இருக்கவும், நாட்டின் ஒற்றுமையை காக்கவும், என்னுடைய பதவியை ராஜினாமா செய்கிறேன் – தர்மேந்திர பிரதான் .

பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் முன்னாள் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததாவது, “நீட் விவகாரத்தில் ஆரம்ப நாளிலிருந்தே நான் பொறுப்பேற்றுக் கொண்டேன். ஜந்தர் மந்தரிலும் ,நாட்டின் பிற பகுதிகளிலும் உருவெடுத்துள்ள சூழ்நிலையால் தேச விரோத சக்திகள் பயனடைந்து விடக் கூடாது. மேலும்,நாட்டின் ஒற்றுமையைக் காக்கவும், மாணவர்களின் எதிர்காலம் சட்ட சிக்கல்களில் சிக்காமல் இருக்கவுமே நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்.” அத்துடன், அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கணினி முறைத் தேர்வாக மாற்றப்படும் என்றும் அவர் […]

Continue Reading

ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிராக செயல்படும்,தேச விரோத சக்திகளுடன் மறைமுக கூட்டு வைத்திருப்பதால்!தமிழக வெற்றி கழகம், இந்த கூட்டணியை மறுபரிசீலனை செய்யுமா?

ராகுல் காந்தி அடிக்கடி வெளிநாடு செல்வது, இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது, இது எல்லாம் தேச விரோத சக்தியாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் தமிழக வெற்றி கழகம் காங்கிரஸ் கட்சியுடன் உள்ள உறவு கூட்டணியை மறு பரிசீலனை செய்வது நல்லது. காங்கிரஸ் உடன் கூட்டணி வைப்பதும் ,தேச விரத சக்திகள் உடன் கூட்டணி வைப்பதும், இரண்டும் ஒன்றுதான். மேலும், அதனுடைய ஒரு சிறிய வெளிப்பாடுதான், டெல்லியில் நடைபெற்ற இந்த போராட்டத்தின் உளவுத்துறை ரிப்போர்ட் […]

Continue Reading

நீட் வினாத்தாள் கசிவும், நீட் தேர்வு முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீதும் மத்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பது மட்டுமல்ல,புதிய மசோதா தாக்கல் செய்ய முடிவு.

நீட் தேர்வு தேசிய முகமையில் முறையீடுகளில் ஈடுபட்ட 47 என் .டி .ஏ அதிகாரிகளை மத்திய அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. மேலும்,நீட் தேர்வு விவகாரம் இந்த அளவுக்கு அரசியலாக்கப்பட்ட பின், இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? யார் ?என்று விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இதில் அந்நிய சக்திகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை மத்திய அரசுக்கு தகவல் கொடுத்துள்ளது . அதனால், மாணவர்கள் போராட்டம் என்ற பெயரில், நாட்டில் கலவரத்தை தூண்டவும், ஆட்சிக்கு […]

Continue Reading

இன்றைய அரசியல் கட்சியின் தலைவர்கள் முதல் திரைத் துறை சம்பந்தப்பட்டவர்கள் வரை நீட் தேர்வு வைத்து அரசியல் செய்யும் இவர்களுக்கு பிராக்டிகல் மற்றும் நடைமுறை உண்மைகள் என்னவென்று தெரியுமா ?

நீட் தேர்வு பற்றி இவ்வளவு பேசுகின்ற திரை துறையினர் ,அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ஏன் ? நீங்கள் உங்கள் உடலுக்கும் அல்லது உங்க குடும்பத்தில் உள்ளவர்களுக்கும், உடல் நிலை பாதிக்கப்படும்போது, அரசு மருத்துவமனைகளில் ஏன்? மருத்துவம் செய்து கொள்வதில்லை? அங்கே அனுபவமுள்ள டாக்டர்கள் இருக்க மாட்டார்கள். மேலும், அங்கே உயர்நிலை மருத்துவம் கிடைக்காது என்று நினைத்து தான் எல்லோரும் தனியார் மருத்துவமனைக்கு ஓடுகிறார்கள். அது மட்டுமா? உண்மை நிலை என்ன தெரியுமா? இன்று […]

Continue Reading

பா. ரஞ்சித் சினிமாவில் ஒரு படத்தையும், 100 நாள் ஓடும் அளவுக்கு அங்கே உன் திறமை காட்டவில்லை. இப்போது அப்பாவி மாணவர்களிடம் நீட் அரசியல் திறமையை காட்டலாம் என்று இறங்கிவிட்டாரா?

பா . ரஞ்சித்துக்கு நீட் தேர்வு பற்றி என்ன தெரியும்? அதனுடைய அரிச்சுவடி ஏதாவது தெரியுமா? ஜாதி அரசியலை பேசிக்கொண்டு, இருக்கும் உனக்கு மருத்துவத் துறையை பற்றி என்ன தெரியும்? நீட் தேர்வு பற்றி மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்? அதையாவது கொஞ்சம் கேட்டு தெரிந்து கொள். மேலும் தலித் சமூகத்திலே எத்தனையோ மருத்துவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்ன சொல்கிறார்கள் ?என்று கேட்டு ,விட்டு இந்த பா.ரஞ்சிஜித் பேசினால், நன்றாக இருக்கும். மேலும்,நாட்டில் மாணவர்களை வைத்து அரசியல் செய்ய, […]

Continue Reading

விஜய் ஆட்சி பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரியுமா? – பிரேமலதா விஜயகாந்த்.

மக்கள் சொல்வதை கேட்டு பார்த்து பேச வேண்டும் . அவரவர் அரசியல் கட்சியினர் சொல்வதைக் கேட்டுப் பார்த்து பேசக் கூடாது. மேலும் தவெக அரசு ஒவ்வொரு தொகுதியிலும் அடிப்படை வேலைகளை இன்னும் ஆரம்பிக்கவில்லை. இது தவிர, ரீல்ஸ் போடுவதற்கும், போட்டோ ஷூட் எடுத்துப் போடுவதற்கும், இது சினிமா இல்லை என்ற குற்றச்சாட்டு பிரேமலதா விஜயகாந்த் பேசியிருக்கிறார். மேலும் ,இந்த ஆட்சி பற்றி மக்கள் தான் நல்லாட்சியா? அல்லது கெட்டாட்சியா? என்பது அவர்கள் தான் சொல்ல வேண்டும். அவர்கள் […]

Continue Reading

தமிழ்நாட்டில் பரந்தூர் விமான நிலையம் அமைத்தால்! விவசாயிகள் பாதிப்பார்கள்! ஆனால், ஆதானி குழுமத்தின் கார்ப்பரேட் கம்பெனி பல ஆயிரம் கோடி வருமானத்தை ஈட்டும் – இதை தான் நயினார் நாகேந்திரன் எதிர்பார்க்கிறாரா? – முதல்வர் ஜோசப் விஜய் .

தமிழ்நாட்டில் மீனம் பாக்கத்தில் இருக்கின்ற விமான நிலையத்தை விரிவு படுத்தினாலே போதும் என்கிறார்கள் பொறியாளர்கள். ஆனால், திமுக அரசும் ,பிஜேபியும் அதானி குழுமத்திற்கு ,பரந்தூர் விமான நிலையத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்தார்கள். மேலும், இப்போது பொறியாளர்களே ஏற்கனவே இருக்கின்ற மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவு படுத்தினாலே, போதுமானது என்று தெரிவிக்கும் போது ,மக்களுடைய வரிப்பணம் பல ஆயிரம் கோடிகள் ஒரு பக்கம் வீணடிக்கப்படுகிறார்கள் . இன்னொரு பக்கம் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். […]

Continue Reading

இந்தியாவில் எந்த பிரச்சினையையும் அரசியலாகுவது, அரசியலாக்கி அதில் அரசியல் கட்சிகள் மக்களுக்காக போராடுவது போல்! போலி அரசியலில் ஏமாற்றுவது வாடிக்கையா? – பிரதமர் நரேந்திர மோடி .

நீட் வினாத்தால் கசிவுக்கும், அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? நீட் வினாத்தாள் மாணவர்கள் பிரச்சனை! இது எப்படி அரசியலாக்கப்பட்டது? மேலும் ,இந்த மாணவர்கள் அப்படியே பேசினாலும் , நீட் சம்பந்தப் பட்ட பிரச்சனையை பற்றி தான் பேச வேண்டும். ஆனால்,இவர்கள் ஒருபுறம் நீட்டைப் பற்றி பேசிக்கொண்டு, மற்றொருபுறம் ,மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதில் ,தர்மேந்திர பிரதானுக்கும், நீட் வினாத்தாள் கசிவுக்கும் என்ன சம்பந்தம்? இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது […]

Continue Reading