இந்திய அரசியலமைப்பு சட்டம்  ஒரு முழுமை பெறாத ஆவணம் – தமிழக ஆளுநர் ஆர். என்.  ரவி.

இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து தமிழக ஆளுநர் R.N. ரவி பேசியது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை. இந்திய அரசியலமைப்பு சட்டம் இன்று வரை அது ஒரு முழுமை பெறாத ஆவணமாக தான் உள்ளது .அதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும், சட்டங்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட வேண்டும் .காலத்திற்கு ஏற்றவாறு மக்களின் மனநிலை மாறுபடுகிறது. காலத்துக்கு ஏற்றவாறு மக்களின் செயல்பாடு, எண்ணங்கள், வாழ்க்கை முறைகள், மாறிக்கொண்டே இருக்கிறது. இதற்கு உதாரணமாக 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த […]

Continue Reading

தேர்தல் நெருங்குவதால், சோசியல் மீடியாக்களில் சிலர், அரசியல் கட்சிகளைப் பற்றி அவதூறு பரப்பி, மக்களை குழப்பும் அரசியல் உள்நோக்கம் என்ன ?

சோசியல் மீடியாக்களில் சிலர் பிஜேபி நாட்டில் வளர்ந்த ஒரு ஆளும் கட்சியாக இருப்பதால், இக் கட்சி மீது அவதூறுகளை பரப்பி, மக்களை குழப்பம் அரசியல் உள்நோக்கம் என்ன? மேலும், இவர்கள் மக்களிடம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக இவ்வாறு சோசியல் மீடியாக்களை பயன்படுத்துகிறார்களா? அல்லது எதிர்க்கட்சிகளின் அரசியல் பின்னணியில் இப்படிப்பட்ட அவதூறுகளை பரப்புகிறார்களா? அல்லது அந்நிய சக்தி கைக்கூலிகளா? இப்படி பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்ற சோசியல் மீடியாவில், இந்த வீடியோ  மிகவும் மத்திய அரசு உளவுத்துறை இவர்களின் பேச்சை […]

Continue Reading

தமிழ்நாட்டில் மணல் கொள்ளைக்கு, சவுடு மண் கொள்ளைக்கு, மலைகள் கொள்ளைக்கு, மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளதா ?

கடந்த அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் மணல் கொள்ளைகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. அதன் விளைவு தற்போது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ தற்போது உள்ளே நுழைந்து விட்டது. இந்த மணல் கொள்ளைக்கு முக்கிய காரணம் அரசியல்.  யார்? ஆளும் கட்சியாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு சாதகமாக மணல் மாபியாக்கள் மாதம் இத்தனை ஆயிரம் கோடி அல்லது வருடத்தில் இத்தனை ஆயிரம் கோடி  என்ற கொடுக்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தில் இந்த மணல் வியாபாரம் ஓடிக்கொண்டு இருந்தது. இந்த பணத்தை […]

Continue Reading

நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் முக்கிய வழக்கு ஒன்றுக்கு உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கப் போகிறது ? அரசியல் கட்சிகள், தேர்தல் நிதியை, தேர்தல் பத்திரங்களில் வாங்க உரிமை உள்ளதா ?

தேர்தல் நிதியை  அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்களில் வாங்க உரிமை உள்ளதா ? அதைக் கேட்க மக்களுக்கு உரிமை இல்லையா? ஜனநாயக நாட்டில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகளைப் பற்றிய உண்மை நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும். அவர்களுடைய வெளிப்படுத்த தன்மை மக்களிடம் உறுதிப்படுத்த வேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மேலும், தேர்தல் நிதியை  தேர்தல் பத்திரங்கள் மூலம் வாங்கிக் கொள்ள 2018 ஆம் ஆண்டு பிஜேபி அரசு இத் திட்டத்தை கொண்டு வந்தது. தேர்தல் பத்திரங்கள் […]

Continue Reading

கேரளாவில் கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூட்டத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தீவிரவாதிகளின் வெறிச்செயலா ?

இஸ்ரேலுக்கும், ஹமாசுக்கும் இடையே  நடந்து வரும் போர் நாட்டில் மதக் கலவரங்களை உருவாக்கும் தீவிரவாத  செயல்களில் ஈடுபட்டு, குண்டுவெடிப்பு சம்பவங்களை நடத்தி இருக்கலாம் என உளவுத்துறை தரப்பில் வெளிவரும் தகவல். இருப்பினும், இது முழுமையான என்ஐஏ விசாரணைக்கு பிறகு தான்  தெரியவரும் என்கின்றனர் காவல்துறை . மேலும், இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையே நீடித்து வரும் போரின்  வெளிப்பாடு தான், இந்த தீவிரவாத அமைப்பின் செயல் . இதனால், அப்பாவி மக்கள் கிருத்துவ ஆலயத்தில் வழிபாடு நடத்தும்போது வெடிகுண்டுகளால் […]

Continue Reading

நாட்டில் ஆன்லைன் மோசடிகள் தொடர்வதால், பொதுமக்களுக்கு எச்சரிக்கை தேவை .  

அதிக வட்டி கொடுப்பதாக மோசடிகள், வங்கி கணக்குகளில் நூதன மோசடிகள், மலிவான, கவர்ச்சியான விளம்பரங்களால் மோசடிகள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை தேவை . நாட்டில் நல்லது நடக்காவிட்டாலும் பரவாயில்லை. கேட்டது தேடி வந்து நடக்க இன்றைய கால சூழ்நிலை மக்களை ஏமாற்றுகிறது. அது அவரவர் வைத்துள்ள செல்போன்கள் தற்போதைய காலகட்டத்தில் எதிரி என்று சொல்லலாம். மேலும் ,ஒரு நாட்டின் அரசியல் சரியில்லை என்றால், அந்த நாட்டில் நிர்வாகம் ,கட்ட பஞ்சாயத்து, மோசடிகள், கொலை, குற்றம் இவை எல்லாம் சர்வ […]

Continue Reading

அரசியல் கட்சியினரின் ஊழல் செய்த பணத்திற்காக ,வாக்களிப்பதை வாக்காளர்கள், நிறுத்தாத வரை அரசியலில் நேர்மையானவர்கள்! பதவிக்கு வர முடியாது.நாட்டில் ஊழல்வாதிகள் மட்டுமே! பதவிக்கு வரமுடியும். ஊழல்! ஒழிக்க முடியாது- 

ஆசிரியர். அரசியல் கட்சிகள் ஊழல் செய்த பணத்தை தேர்தலில் செலவு செய்வதை நிறுத்தாத வரை ,நேர்மையானவர்கள் அரசியலுக்கு வர முடியாது . தமிழ்நாட்டில் தேர்தல் என்றால் கடந்த 50 ஆண்டு காலமாக அதிமுக, திமுக இரண்டு கட்சிகளும் பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்குவது தான் தேர்தல் ஆகிவிட்டது. அதனால்தான், அரசியல் என்பது வியாபாரம் ஆகிவிட்டது .மக்களுக்கு ஆயிரம் 2000 கொடுத்து, ஐயாயிரம் கோடி ,பத்தாயிரம் கோடி, 50 ஆயிரம் கோடி என்ற வரிசையில் ஊழல்கள் நாட்டில் தொடர்கிறது. […]

Continue Reading

அரசியல் கட்சிகளுக்கு தகுதியற்றவர்கள்! தலைவர்களாகவும், நிர்வாகிகளாகவும் இருப்பதால் அரசியல் என்பது தமிழ்நாட்டில் ஏமாற்றும் நடிப்புத் தொழிலாகி விட்டதா?

சினிமாவில் நடிக்கிறார்கள் . அது நடிப்புத் தொழில்! ஆனால், அரசியலிலும் நடிப்பதை தொழிலாக்கி விட்டார்கள். தற்போதைய அரசியல் கட்சி தலைவர்கள் முதல் நிர்வாகிகள் வரை ,இதனால் தமிழ்நாட்டில் அரசியல் கட்சியினர் மீது, அரசியல் தெரிந்தவர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.  எந்த கட்சி அரசியலுக்கு தகுதியான தலைவர்களை நியமித்துள்ளது? எந்த கட்சியில் தகுதியான தலைவர்கள் இருக்கிறார்கள்? எந்த கட்சியில் அப்படிப்பட்ட நிர்வாகிகள் இருக்கிறார்கள்? என்பது கேள்விக்குறியாகவே இன்று வரை இருந்து வருகிறது. இதில் என்னவென்றால் ,ஒரு விசேஷம் திருடனும், கொள்ளையடிப்பவனும் […]

Continue Reading

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் ,ஊடகங்கள் அரசியல் கட்சிகளின் கூட்டணி பற்றி தான் ஒரே பேச்சு! நாட்டு மக்கள் நலன் தேவையில்லையா ?

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் ஒவ்வொரு நாளும் அரசியல் கட்சிகள் கூட்டணி பற்றி தான் பேச்சு. மேலும், எந்த கூட்டணிக்கு எவ்வளவு சீட்டுகள் கிடைக்கும்? எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதியில் செல்வாக்கு?இதனால், எந்தெந்த கட்சிகளுக்கு அரசியல் லாபம் ?எதற்கு மைனஸ், எதற்கு பிளஸ் ,எந்தக் கட்சிக்கு ஆதரவாக செய்தி வெளியிடலாம்? எந்த கட்சிக்கு மறைமுக எதிர்ப்பு செய்திகளை வெளியிடலாம்?  இதனால் நமக்கு என்ன லாபம்? இதைப்பற்றி தான் டிவியில் விவாதம், சோசியல் மீடியாக்களில் விவாதம், சமூக ஊடகங்களில் விவாதம், […]

Continue Reading

அரசியல் கட்சிகள்! அரசியல் தவிர்த்து, மக்களை முட்டாளாக்கும், பேச்சுக்களை பேசுவது, தமிழ்நாட்டின் அரசியலா?

அரசியல் கட்சிகள் நாட்டில் எதற்காக இருக்கிறது? அவர்களின் நோக்கம் என்ன? அவர்களின் செயல்பாடு என்ன? இதைப் பற்றி தமிழக மக்கள் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வது அவசியமான ஒன்று.  இந்த அரசியல் கட்சிகளின் செயல்பாட்டையும் ,பேச்சுக்களையும், நோக்கத்தையும், தெரிந்து கொள்ளாமல் முட்டாள்களின் கூட்டம், சுயநலவாதிகளின் கூட்டம், ரவுடிகளின் கூட்டம் இதற்கு தலைமையேற்று நடத்துகின்ற கூட்டமாக தான் சில கட்சிகள், இன்று தமிழ்நாட்டில் பேசி வருகிறது. முட்டாள்களுக்கு அரசியல் என்றால் எதுவும் தெரியாது. எதை சொன்னாலும் கைதட்டி, விசில் அடிக்க […]

Continue Reading