In Tamil Nadu, the Local Administration Act, the Panchayats Administration Act, without amending these laws! Conducting elections is a waste of State Election Commission’s job – Social Welfare Journalists .

October 25, 2024 • Makkal Adhikaram Is such an election necessary for the panchayat administrative officers and panchayat representatives in every district to carry out joint loot? besides If the State Election Commission completes five years of duty, it is our job to conduct elections. Why talk to the people about it in the big newspaper […]

Continue Reading

ஆல்கஹால் உற்பத்தி, மது ஆலை உற்பத்தி மற்றும் விநியோகம் தவிர, தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் உற்பத்தி, தொடர்பாக நாடாளுமன்றம் தலையிட முடியாது உச்ச நீதிமன்ற தீர்ப்பு .

அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு ஏழாவது அட்டவணையின் கீழ் மாநில பட்டியலில் மதுபானங்களின் உற்பத்தி விநியோகம் கொள்முதல் விற்பனை ஆகியவற்றில் சட்டமேற்றும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்குகிறது. ஆனால் 1990 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இது தொடர்பாக விசாரித்து தொழிற்சாலைகளுக்கு தேவையான ஆல்கஹால் சப்ளை ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்று பெரும்பான்மை அமர்வு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.  இந்த தீர்ப்பை எதிர்த்து உத்தர பிரதேசம், […]

Continue Reading

அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை .

அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏ, வைத்தியலிங்கம் அவரது வீட்டில் அமுலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது .இது தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள அவரது வீட்டிலும், சென்னை சேப்பாக்கம் எம்எல்ஏ குடியிருப்பில் உள்ள அவரது அறையிலும், சோதனைகள் நடத்தி வருகின்றனர் .  அமைச்சராக இருந்தபோது கட்டுமான நிறுவனத்திடம் 28 கோடி கைமாறிய வழக்கில் இந்த சோதனை நடைபெற்ற வருவதாக தகவல் . மேலும் ,அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வருமானத்திற்கு அதிகமாக […]

Continue Reading

ஊடகங்கள் அதிகரித்து இருந்தாலும் சமூகத்திற்கு அதனால் எத்தனை பத்திரிக்கை தொலைக்காட்சிகள் பயன் என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வி ?

அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் தற்போது ஒரு மாவட்டத்திற்கு சுமார் 400 பத்திரிகைகள் இருப்பதாக செய்தி தொடர்பு அலுவலர் ஒருவர் தகவல் தெரிவிக்கிறார் . இந்த 400 பத்திரிகைகளில் எத்தனை பத்திரிக்கை அச்சிட்டு அல்லது இணையதளத்தில் வெளி வருகிறது ? எத்தனை பத்திரிக்கை செய்திகள் மக்களுக்கான செய்திகள்? உண்மையான செய்திகள்?நடுநிலையான செய்திகள்? தரமான செய்திகள் ?தகுதியான செய்திகள்? எத்தனை பத்திரிகைகளில் வெளி வருகிறது? தவிர, இன்று whatsapp, facebook, instagram, இதில் எல்லாம் காப்பீ டு பேஸ்ட்  […]

Continue Reading

Social activists ask how many newspapers and television channels will benefit the society even if the media has increased?

October 23, 2024 • Makkal Adhikaram According to a communication officer, there are about 400 newspapers per district in Tamil Nadu. Out of these 400 magazines, how many are printed or published online? How many press releases are news for the people? Real news? Neutral news? Quality news ?eligible news? How many magazines are it publishing? […]

Continue Reading

குறிப்பிட்ட பயணிகளுக்கு தற்போது ரயில்வே நிர்வாகம் 75 % கட்டண சலுகை அறிவிப்பு .

அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram ரயில் பயணத்தில் கண்பார்வையற்றோர், மனநிலை பாதிக்கப்பட்டோர், உடல்நிலை முழுவதும் பாதிக்கப்பட்டோர், பொதுப் பெட்டி ,3 ஏசி, மற்றும் ஸ்லீப்பரில் 75% கட்டணம் சலுகை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  மேலும், முதல் தர ஏசி ,இரண்டாம் தர ஏசி பெட்டிகளில் 50% கட்டண சலுகை உண்டு . தவிர, சுற்றுலா செல்லும் மாணவ மாணவிகளுக்கு அல்லது சொந்த ஊர் செல்லும் மாணவ மாணவிகளுக்கு 50% to 75% கட்டணம் சலுகை ரயில்வே […]

Continue Reading

அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வந்தால்! ஊழல் ஒழிக்க முடியுமா? குடும்ப அரசியலை ! ஒழிக்க முடியுமா ?-நாட்டில் ஊழலை ஒழித்தால்! இந்தியா வல்லரசு தான் – ஆசிரியர் .

நாட்டின் ஊழலுக்கு எதிராகவும், குடும்ப அரசியலுக்கு எதிராகவும், அரசியல் பின்புலம் இல்லாத இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது பற்றி யோசனை தெரிவிக்கவும் என்று இளைஞர்களிடம் யோசனை கேட்டுள்ளார்.இது பற்றி அரசியல் தெரிந்தவர்கள் தான் பதில் அளிக்க முடியும் . தெரியாதவர்கள் பதில் அளிக்க முடியாது .மேலும், இது பற்றி நாட்டில் உள்ள பத்திரிகைகளிடம் கருத்து கேட்டு ஆய்வு நடத்திருக்கலாம் .ஏன்னெறால் பத்திரிகைகள் ,அதன் தரத்தை வெளிப்படுத்தி இருக்கும் .அது மிக […]

Continue Reading

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் நவீன போருக்கு தயாராகுங்கள் – பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் .

அக்டோபர் 20, 2024 • Makkal Adhikaram நாட்டில் கடந்த கால போர் முறைகள் வேறு விதமாக களத்தில் நின்று போராடக்கூடிய அளவில் இருந்தது. தற்போது சைபர், விண்வெளி, பொருளாதாரம், தகவல்,மருத்துவம், தொழில்நுட்பம் போன்றவற்றில், இருந்த இடத்திலிருந்து போர்கள் நடக்கிறது.  அதனால், தற்போதைய நவீன போர் நாட்டுக்கு, நாடு எதிர்காலத்தில் நடக்கலாம். அதனால், அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார் . மேலும், இந்த […]

Continue Reading

Defence Minister Rajnath Singh addresses convocation of National Defence College (NDC)

October 20, 2024 • Makkal Adhikaram The past methods of warfare in the country were at a different level to fight on the field. Today, there are wars in cyber, space, economics, information, medicine, technology, etc. So, the current modern war can happen for the country, the country in the future. Therefore, we have to be […]

Continue Reading

உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் ரவியை தமிழ்நாட்டு மக்கள் செருப்பை கழட்டி அடிப்பாங்க என கடுமையாக விமர்சனம்.

அக்டோபர் 19, 2024 • Makkal Adhikaram சென்னையில் ஹிந்தி மாத விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர். என். ரவி விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி சென்னை டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. இதில் பங்கேற்ற ஆளுநர் ரவி, தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள (தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் ) என்ற வார்த்தைகள் பாடலில் இடம்பெறவில்லை .  இதில் திராவிடம் என்ற சொல் நீக்கப்பட்டதாக திமுக குற்றச்சாட்டு . மேலும், […]

Continue Reading