முஸ்லிம்களின் ஓட்டுக்காக, எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் தீவிரவாத பிரச்சனையை அரசியலாக்கி, பேசினால், அது இந்த தேச நலனுக்கு எதிரானது.அவர்களை மத்திய அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமா? – மக்கள் அதிகாரம்.
மே 05, 2025 • Makkal Adhikaram நாட்டின் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள், திரிணாமல் காங்கிரஸ் ,மதிமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் போன்ற அரசியல் எதிர் கட்சிகள் அதிக அளவில் முஸ்லிம்களின் ஓட்டை எதிர்பார்த்து அரசியல் செய்வதும், அவர்களால் இவர்களுக்கு என்ன அரசியல் ஆதாயம் இருக்கிறது? வெறும் ஓட்டு மட்டும்தான் எதிர்பார்த்து அரசியல் செய்கிறார்களா? அல்லது தவறான வழியில் அவர்கள் மூலம் இந்த அரசியல் கட்சிகளுக்கு பணம் வருகிறதா? இப்படி பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. […]
Continue Reading