காங்கிரஸ் திமுக, உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரச்சனையால் மக்களவை ஒத்திவைப்பு.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நண்பகல் 11 மணி அளவில் துவங்கியது. எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம், குறித்து விவாதிக்க வலியுறுத்தியுள்ளனர்.இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவையை 12 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்ல்லா ஒத்தி வைத்தார்.
Continue Reading