அரசியலில் ஊழலுக்கு அர்த்தம் தெரியாமல்! மீண்டும் ஊழல்வாதிகளை ,தேர்வு செய்வது ,அது அவர்கள் அறியாமையா? அதன் பாதிப்பும், பின் விளைவும், மக்களின் வாழ்க்கை போராட்டங்கள்.

அரசியலில் ஊழல் என்றால்! அர்த்தம் தெரியாதவர்கள், பல கோடி பேர் இருக்கிறார்கள். அதனால் தான் அரசியலில், மீண்டும்,மீண்டும் ஊழல்வாதிகள் பணத்தை கொடுத்து தேர்வு செய்யப்படுகிறார்கள்.There are crores of people who don’t know what corruption means in politics. That’s why in politics, corrupt people are elected again and again with money. மேலும்,இந்த ஊழலுக்கு அர்த்தம் தெரியாமல், பல பேர் பத்திரிகைகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பல பத்திரிகைகளில் செய்தியாளர்களாக […]

Continue Reading

தேர்தல் ஆணையம் பழைய விதிமுறைகளையே ,வைத்து தேர்தல் நடத்துவது, வேட்பாளர்கள் மக்களை ஏமாற்றும் வேலையா?

தேர்தல் ஆணையம் காலத்திற்கு ஏற்ப சட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன் மக்களுக்காக பணியாற்ற அரசியலுக்கு வந்தார்கள். அதனால், அவர்கள் சொத்து கணக்கு யாருமே மக்களிடம் ஏமாற்றி கணக்கு காட்டத் தெரியாது.The Election Commission should change the laws according to the times. They came into politics to work for the people 50 years ago. Therefore, none of them know how to deceive […]

Continue Reading

தேர்தல் ஆணையம் ! டிஜிபி சந்திப் ரத்தோர் ராய் நியமனத்தால், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை சரி செய்வாரா?

திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை மிக மோசமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இதற்கு முன் டிஜிபி ஆக இருந்த வெங்கடேசனை தேர்தல் ஆணையம் அப் பொறுப்பில் இருந்து நீக்கி ,அவருக்கு பதிலாக சந்திப் ராய் ரத்தோர் என்பவரை நியமித்துள்ளது. மேலும்,இவர் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சரி செய்து, தேர்தலை நியாயமான முறையில், அனைத்து அரசியல் கட்சிக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது அவருக்கான முக்கிய கடமை. மேலும், […]

Continue Reading

தேர்தல் ஆணையம்! வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறதா? அது அரசியல் கட்சியினருக்கும் ,அந்த விழிப்புணர்வு ஏன் ?கொடுக்கக் கூடாது ?

நாட்டில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு தேவை ! என்று தேர்தல் ஆணையத்திற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே மக்கள் அதிகாரத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது தேர்தல் ஆணையம் மக்களுக்கு இலவசமும், ஓட்டுக்கு பணமும், கொடுக்கின்ற அரசியல் கட்சியினரிடம், இருந்து மக்கள் வெளியில் வரவேண்டும். அதற்கு அவர்களிடம் அவசியம் விழிப்புணர்வு தேவை. இதற்கு என்ன காரணம் ?என்றால் கடந்த திராவிட கட்சிகளின் 50 ஆண்டுகால அரசியல் ,ஓட்டுக்கு பணமும், இலவசமும் கொடுத்து ,வாக்காளர்களை, இதுதான் தேர்தல் என்று அவர்களின் மன நிலையை […]

Continue Reading

அகில இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டு தேர்தல் ஆணையர் அர்ச்சனா பட் நாயக்கை, உடனடியாக மாற்றி சரியான தேர்தல் ஆணையரை நியமிப்பீர்களா? – எதிர்க்கட்சிகள் சுயேட்சை வேட்பாளர்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை .

தமிழ்நாட்டில் ஆங்காங்கே, திமுக மற்றும் பல அரசியல் கட்சிகள், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் கொடுப்பது, வெளிப்படையாகவே மக்களுக்கு கொடுத்து வருகிறார்கள் தமிழ்நாட்டில் இதை பல மாவட்ட ஆட்சியர்கள் கண்டும் காணாமல், இருந்து வருகிறார்கள். ஏதோ ஒரு இடத்தில் தெரிந்தோ, தெரியாமலோ, அவர்கள் கவனத்திற்க்கு வராமல் இருக்கலாம். ஆனால், ஒட்டு மொத்த தமிழகமும், பரிசு பொருட்கள் கொடுப்பது, பணம் கொடுப்பது, தொடர்ந்து நடந்து வருகிறது. அது பற்றி சமூக ஆர்வலர்கள், சுயேட்சை வேட்பாளர்கள், எதிர்க்கட்சி வேட்பாளர்கள் […]

Continue Reading

திமுக ஆட்சியில்! காவல்துறையினரை கொண்டு youtuber களை மிரட்டுவது காவல்துறையினரின் வேலையா? அல்லது அரசியல் அடியாட்கள் வேலையா?

திமுக ஆட்சி முடிய போகிற வேலையில் கூட,இவ்வளவு அராஜகங்களா? மேலும், உச்ச நீதிமன்றம் சொல்லுகின்ற ,எந்த ஒரு சட்டத்தையும் காவல்துறையினர் மதிப்பதில்லை. தவிர,உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி தான் காவல்துறை செயல்பட வேண்டும்.The police do not respect any law that the Supreme Court says. Moreover, the police should act only according to the Supreme Court’s guidelines. ஆனால், அந்த சட்டங்களை மதிக்காமல் காவல்துறை செயல்படுவதால்,உச்சநீதிமன்றம் ஒவ்வொன்றாக காவல்துறைக்கு கடிவாளம் போட்டுக் […]

Continue Reading

பத்திரிக்கை துறை! அறிவு சார்ந்த துறை, அதில் ஏழைக்கும், பணக்காரனுக்கும் உள்ள தகுதியை வைத்து, பத்திரிகைகளை மத்திய, மாநில அரசு சர்குலேஷன் சட்டத்தால், தீர்மானிப்பதா? குடியரசு நாள் எது ?என்று தெரியாமல் பேசிய ஸ்டாலினுக்கு பத்திரிக்கையை பற்றி என்ன தெரியும்?

ஸ்டாலினுடைய ஐந்தாண்டு ஆட்சியில், சாமானிய பத்திரிகைகள், நடுநிலையான பத்திரிகைகள் ,மக்களுக்கான பத்திரிகைகள் ,செய்தித் துறையின் மூலம், அவர்களின் அதிகாரத்தால் ,மிகப்பெரிய போராட்டத்தை சந்தித்துள்ளது .During Stalin’s five-year rule, the common press, the neutral press, the people’s press, through the press department, faced a huge struggle due to his power. பத்திரிக்கை என்றால் என்ன? என்று படிக்காத அரசியல் கட்சிக்காரர்களைப் போல், அந்தப் பின்புலத்தில் வந்த பி.ஆர்.ஓ க்களுக்கு […]

Continue Reading

தமிழ்நாட்டில் ஏற்கனவே சட்ட ஒழுங்கு பிரச்சனை மோசமாக இருப்பதால்! 2026 சட்டமன்ற தேர்தலில், கலவரங்கள் வெடிக்க வாய்ப்பு உள்ளது . மத்திய பாதுகாப்பு படையும், துணை ராணுவமும், தேர்தல் ஆணையம் பயன் படுத்துமா?

வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பாதுகாப்பு மிக, மிக ,அவசியமானது. அதை தேர்தல் ஆணையம் எப்படி சமாளிக்கப் போகிறது?Voter safety is very, very important in the upcoming 2026 assembly elections. How is the Election Commission going to deal with that? மேலும், மத்திய உளவுத்துறை ரிப்போர்ட், மற்றும் மாநில உளவுத்துறை ரிப்போர்ட் ,மாநில தேர்தல் ஆணையத்திற்கும் ,இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், இது பற்றிய உண்மையை நிச்சயம் தெளிவுபடுத்த […]

Continue Reading

வரும் சட்டமன்ற 2026 தேர்தலில் !அதிமுக, திமுக, பெரும்பாலும், முன்னாள் அமைச்சர்கள் முன்னாள், எம்எல்ஏக்கள் இவர்களுக்கே சீட்டு கொடுத்திருக்கிறார்கள் . இதுதான் இரண்டு கட்சிகளுக்கும் மிகப்பெரிய தோல்வியாக இருக்குமா ?

கடந்த சில தினங்களுக்கு முன் அதிமுகவுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் செய்திகள், மூலமே இந்த தேர்தல் கடுமையான போட்டி என்பதால் வேட்பாளர்கள் தேர்வு மிக மிக அவசியம் என்று சொல்லப்பட்டது. ஆனால் ,எடப்பாடி பழனிசாமி அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், அவர் எல்லா பழைய மந்திரிகளுக்கும், ஊழல் வழக்கு உள்ளவர்களுக்கும் ,எம்எல்ஏக்களுக்கும், இந்த முறை தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுத்துவிட்டார். அது மிகப் பெரிய தவறு செய்துவிட்டார். மேலும்,ஜெயலலிதா இருந்தவரை அரசியல் கட்சியினருக்கு ஒரு மரியாதை இருந்தது. […]

Continue Reading

அதிமுகவும், திமுகவும் இலவசத்தையும், பணத்தையும் நம்பி தான் தேர்தல் களம் காண்கிறார்கள் – இதன் விளைவு மக்களின் வாழ்க்கை போராட்டமா ?

மக்கள் அதிகாரத்தில் தொடர்ந்து இலவசத்தை ஒழிக்காமலும், ஓட்டுக்கு பணம் வாங்காமலும் மக்கள் வாக்களிக்கும் வரை, நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. ஊழல்வாதிகளை அரசியலில் இருந்து அகற்ற முடியாது.Corruption cannot be eradicated from the country unless people continue to vote without taking bribes and without being paid to vote. The corrupt cannot be removed from politics. மேலும்,ஊழல்வாதிகளை இந்த வாக்காளர்கள் தான் அவர்களை தான் உருவாக்குகிறார்கள். எதற்காக […]

Continue Reading