உதவிக்கரம் தொண்டு நிறுவனத்தின் அலுவலகம் திறப்பு .

ஆகஸ்ட் 25, 2024 • Makkal Adhikaram  சமூக ஆர்வலர்கள் நடத்தக்கூடிய உதவிக்கரம் தொண்டு நிறுவனம் அயப்பாக்கத்தில் அதன் கிளை திறக்கப்பட்டுள்ளது .

Continue Reading

ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி பொறியாளர் கைது.

ஆகஸ்ட் 25, 2024 • Makkal Adhikaram திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல இளம் பொறியாளராக உள்ளவர் சுரேஷ்குமார், 39. மாநகராட்சியில் ரோடு பணி ஒப்பந்ததாரராக இருப்பவர் கந்தசாமி. இவர் 1.59 கோடி ரூபாய் மதிப்பில் மாநகராட்சி பகுதியில் ரோடு அமைக்க ‘டெண்டர்’ எடுத்தார். பணிகள் முடிந்ததால், ‘பில்’ தொகையை வழங்க, ஒப்புதல் தர பொறியாளர் சுரேஷ்குமாரை அணுகினார். இதற்காக, 2 லட்சம் ரூபாய் லஞ்சமாக சுரேஷ்குமார் கேட்டார். அதில் ஒரு லட்சம் ரூபாயை கந்தசாமி கொடுத்து விட்டார். […]

Continue Reading

பாலியல் வழக்கில் கைதான சிவராமன் உயிரிழப்பு – நடந்தது என்ன ?

ஆகஸ்ட் 25, 2024 • Makkal Adhikaram கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் கைதான சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.30 மணி அளவில் உயிரிழந்தார்.  நடந்தது என்ன? – கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த முகாமில் கலந்துகொண்ட 12 வயது மாணவியை, […]

Continue Reading

பள்ளிபாளையத்தில் தற்கொலைக்கு துாண்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் .

ஆகஸ்ட் 24, 2024 • Makkal Adhikaram பள்ளிப்பாளையம் அருகே, ஓடப்பள்ளியை சேர்ந்தவர் சுஜாதா, 38; மகளிர் குழு தலைவி. இவர், மைக்ரோ பைனான்சில் மகளிர் குழுவுக்கு கடன் வாங்கியுள்ளார். குழுவில் உள்ள சில உறுப்பினர்கள், மாத தவணையை முறையாக செலுத்தவில்லை.இதனால், அவர்களது தவணை தொகையையும் சேர்த்து, சுஜாதா கட்டி வந்துள்ளார். இதற்காக, வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் பொருளாதார நெருக்கடியால் தவித்த சுஜாதா, மகளிர் குழுவுக்கும், வெளியில் வட்டிக்கு வாங்கிய பணத்தையும் செலுத்தாமல் இருந்துள்ளார். இதனால், […]

Continue Reading

விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகம் அதிமுக, திமுகவிற்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்திருக்கிறதா ? மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றத்தை தமிழக வெற்றி கழகத்தால் கொடுக்க முடியுமா ?

ஆகஸ்ட் 24, 2024 • Makkal Adhikaram  அரசியல் கட்சி குப்பைகளை அகற்றாமல் மக்களுக்கு வாழ்க்கை ஏது ? தமிழ்நாட்டில் மக்களுக்கு சேவை செய்ய அரசியல் கட்சிகள் இல்லை அவரவர் சொந்த வேலைகளை பார்த்துக் கொள்ளவும், சொத்துக்களை கோடிக்கணக்கில் சேர்த்துக் கொள்ளவும், பொது சொத்துக்களை சட்டப்படி தன தாக்கிக் கொள்ளவும், ஒருவரை ஒருவர் மிரட்டிக் கொள்ளவும், சமூகத்தில் தன்னை ஒரு பெரிய ஆளாக காட்டிக் கொள்ளவும், இதற்கு தான் அரசியல் கட்சிகள் இருக்கிறது. தற்போது ஒவ்வொரு சமூகத்திலும் இந்த […]

Continue Reading

Has Vijay’s political party Tamizhagam Vetri Kazhagam given a big shock to AIADMK and DMK? Can Tamilnadu Vetri Kazhagam give the political change that people expect?

August 24, 2024 • Makkal Adhikaram What is the livelihood of the people without the removal of political party garbage? There are no political parties to serve the people in Tamil Nadu, there are political parties to look after their own work, accumulate assets worth crores, legally occupy public property, intimidate each other and present themselves […]

Continue Reading

Vijay, the founder of Tamizhagam Vetri Kazhagam, introduced the party flag to the people of Tamil Nadu and hoisted the party flag.Will Tamil Nadu Vetri Kazhagam come to power?

August 23, 2024 • Makkal Adhikaram Tamizhagam Vetri Kazhagam founder Vijay handed over the party flag to the people of Tamil Nadu at his party office in Panaiyur yesterday. Later, the party hoisted the flag and hoisted it, the Tamil Nadu Vetri Kazhagam has been talked about by political parties in the political circle. Vijay is […]

Continue Reading

உச்சநீதிமன்றம் பார் அசோசியேஷன் மற்றும் பார் கவுன்சில் பொறுப்பாளர்கள் குற்றப் பின்னணி தேர்வு குறித்து தாமாக முன்வந்து (Suo motu) வழக்கு .

ஆகஸ்ட் 22, 2024 • Makkal Adhikaram நீதித்துறையில் பார் அசோசியேஷன் மற்றும் பார் கவுன்சில் தேர்தல்கள் தகுதியான வழக்கறிஞர்கள் கொண்டு தேர்வு நடைபெறுகிறதா ? மேலும், வாக்களிக்கும் தகுதி உடைய வழக்கறிஞர்கள் யார்? யார்? என்பதை ஒரு வரைமுறைப்படுத்த வேண்டும் .அதன் பிறகு, அவர்கள் தான் நீதித்துறையில் பார் அசோசியேஷன்  மற்றும் பார் கவுன்சில் தேர்தல்களில் வாக்களிக்க தகுதி உடையவர்கள் என்பதை முறைப்படுத்தினால் தான்  குற்றப் பின்னணி உள்ளவர்கள் யாரும் வர முடியாது .மேலும், பணம் கொடுத்து, பரிசு […]

Continue Reading

Supreme Court suo motu case against Bar Association and Bar Council office bearers on criminal background test.

August 22, 2024 • Makkal Adhikaram Are the Bar Association and Bar Council elections in the judiciary being conducted with qualified lawyers? Also, who are the lawyers eligible to vote? Who? After that, if they are eligible to vote in the Bar Association and Bar Council elections in the judiciary, then no one with criminal background […]

Continue Reading

ஈரோடு மாவட்ட இந்து முன்னணி அமைப்பினர் 331 விநாயகர் சிலை வைக்க அனுமதி கேட்டு மனு .

ஆகஸ்ட் 22, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டத்தில், 331 விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி கோரி, இந்து முன்னணியினர் மனு கொடுத்தனர். ஈரோடு மாவட்ட இந்து முன்னணி சார்பில் செப்., 7 முதல் 10 வரை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விநாயகர் சிலை ஊர்வலமும் நடந்த உள்ளனர்.மாவட்டத்தில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்ய அனுமதி கோரி, நேற்று மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில், எஸ்.பி., ஜவகரிடம் மனு அளித்தனர். அதில் எந்தெந்த இடங்களில் […]

Continue Reading