தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளால் ! ஊழலும், ரவுடிசத்தையும் ஒழிக்க முடியுமா ?
ஜூலை 11, 2024 • Makkal Adhikaram பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ரவுடிகளால் வெட்டிக் கொல்லப்பட்டது ஒரு அதிர்ச்சியான சம்பவம் .இதில் அரசியல் தாண்டி ரவுடி கும்பலின் போட்டி அரசியல். நீ பெரிய ஆளா? நான் பெரிய ஆளா ?என்ற மோதலில் சினிமாவில் வரும் காட்சிகள் போல் அரங்கேறி உள்ளது. இந்த ரவுடி அரசியலால் ஊழல் மற்றும் அரசியலுக்கு தகுதியற்ற ஒரு நிலைதான் .இதில் யாராக இருந்தாலும் அல்லது எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் அனுதாபம் […]
Continue Reading