அதிமுக செயற்குழு,பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 15 ல் நடைபெறுவதாக தகவல்.
அதிமுக செயற்குழு பொதுக்குழு கூட்டம் டிசம்பர் 15 ஸ்ரீவாரி கல்யாண மண்டபத்தில் நடக்க உள்ளது. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு செயற்குழு பொதுக் குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியாக அழைப்பிதழ்கள் அனுப்பப்பட உள்ளது. வானகரம் ஸ்ரீவாரி கல்யாண மண்டபத்தில் நடக்க உள்ளது 2026 தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து விவாதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
Continue Reading