உலக நன்மைக்காக ஸ்ரீ யோக சித்தரின் பச்சிலை மூலிகை யாகம்.
செப்டம்பர் 05, 2024 • Makkal Adhikaram
Continue Readingசெப்டம்பர் 05, 2024 • Makkal Adhikaram
Continue ReadingSeptember 05, 2024 • Makkal Adhikaram
Continue Readingசெப்டம்பர் 05, 2024 • Makkal Adhikaram நாமக்கல்லில் லாரி உரிமையாளர் சம்மேளனத்தினர் உள்பட பல்வேறு சங்கத்தினர் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம், கட்டுனர் சங்கம், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்கம், மணல் மாட்டு வண்டி உரிமையாளர் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர். ராசாமணி தலைமையில் நாமக்கல் ராசாம்பாளையம் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாடு முழுவதும் உள்ள […]
Continue Readingசெப்டம்பர் 03, 2024 • Makkal Adhikaram ஸ்ரீ யோக சித்தர்கள் திருத்தலம் வெள்ளிக் குட்டை (வெப்படை )நாமக்கல் மாவட்டம் . யோக சித்தர் நம்மிடம் தெரிவித்த கருத்துக்கள் உலக நன்மைக்காகவும் மக்களின் நோய்களைத் தீர்க்கவும் சித்தர்கள் பல அற்புதங்களை செய்து வருகிறார்கள் . அவர்கள்தான் இந்த உலகத்தை வழிநடத்தக்கூடிய தெய்வங்கள். அதனால் தான் இங்கு 18 சித்தர்களுக்கும், கோயிலை ஒரே இடத்தில் ஸ்ரீ யோக சித்தர்கள் திருத்தலம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டில் எத்தனையோ பேர் இங்கே அவர்களுடைய பிரச்சனைகளுக்கும், […]
Continue Readingசெப்டம்பர் 03, 2024 • Makkal Adhikaram விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு, முன்னேற்பாடு பணி குறித்த ஆலோசனை கூட்டம், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முகமது குதுரத்துல்லா முன்னிலை வகித்தார். தலைமை வகித்து டி.ஆர்.ஓ., சாந்தகுமார் பேசியதாவது: சதுர்த்தி விழா குறித்து அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டும் சிலை வைக்க அனுமதிக்கப்படுவர். அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். சிலைகள் […]
Continue Readingசெப்டம்பர் 03, 2024 • Makkal Adhikaram நாமக்கல் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில், மாநில தலைவர் இரா.வேலுசாமி தலைமையில், நாமக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் வகையிலான போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல்லில், அரசு மதுக்கடைக்கு பூட்டு போட முயன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான நிலத்தில், தென்னை மற்றும் பனை மரங்களில் இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை, தமிழக அரசு […]
Continue Readingஆகஸ்ட் 31, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் 21- வார்டுகளுக்கு உட்பட்ட நகராட்சி சாதாரண மாதாந்திர கூட்டம் இன்று நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்தை ரத்து செய்து பாதியில் வெளியேறிய தலைவர் மற்றும் துணைத்தலைவர் நகராட்சி கமிஷனர்…! திமுக நகர மன்ற தலைவர், துணைத் தலைவர் தலைமையில் இன்று நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலரும் தங்கள் வார்டு பகுதியில் மக்கள் பிரச்சனைகளைப் பற்றி நாங்கள் சொல்லி எந்த வேலையும் நடப்பதில்லை, எங்கள் […]
Continue Readingஆகஸ்ட் 31, 2024 • Makkal Adhikaram திருப்பூர் மாவட்டம் காங்கயம், பகவதிபாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி. பி.ஏ.பி., வெள்ளகோவில் பாசன கிளை தலைவராக உள்ளார். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில், 20க்கும் மேற்பட்ட ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வந்தார். நேற்று இவரது தோட்டத்துக்குள் புகுந்த தெருநாய்கள் அங்கிருந்த செம்மறி ஆடுகளை துரத்தி கடித்து குதறியதில், இரண்டு ஆடுகள் இறந்தன. ஆறு ஆடுகளுக்கு காயம் ஏற்பட்டது. ஆடுகளை நாய்கள் கடித்து வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது. ஆவேசமடைந்த […]
Continue Readingஆகஸ்ட் 31, 2024 • Makkal Adhikaram சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக, சி.பி.ஐ.,பதிந்த வழக்கில், முன்னாள் ஐ.ஜி.,பொன்மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்ஜாமின் வழங்கியது. தமிழக காவல் துறையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பொன் மாணிக்கவேல் பணிபுரிந்த போது, சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாளனை கைது செய்தார். அவரது வாக்குமூலம் அடிப்படையில், திருவள்ளூரில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த காதர் பாஷா, கோயம்பேடு போலீசில் சிறப்பு எஸ்.ஐ.,யாக இருந்த சுப்புராஜ், 2017ல் […]
Continue Readingஆகஸ்ட் 30, 2024 • Makkal Adhikaram பள்ளிபாளையம்,அன்னை சத்யா நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பால தண்டாயுத சுவாமி திருக்கோவிலில் இன்று கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அடுக்குமாடி குடியிருப்பு, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பகுதியில் அமைந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர். இரவு முழுவதும் சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜையில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அப்பகுதியில் அரோகரா அரோகரா என […]
Continue Reading