தமிழ்நாட்டில் கருவேல மரங்களை அகற்ற ஆர்வம் காட்டும் தமிழக அரசும், ,சென்னை உயர்நீதிமன்றமும் ,அதில் கோடிக்கணக்கான வருமானம் அரசுக்கு இழப்பு ஏற்படுவத்துவது தமிழக அரசுக்கும், உயர்நீதிமன்றத்திற்கும், தெரியாதது ஏன்…….?
தமிழ்நாட்டில் கருவேல மரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .அதன் அடிப்படையில் தமிழக அரசு தற்போது மாவட்டம் தோறும் அதற்கு கமிட்டி அமைத்து, கருவேல மரங்களை அகற்ற ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், இந்த கருவேல மரம் கோடிக்கணக்கான மதிப்புடையது என்பது தமிழக அரசுக்கும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் இதுவரை தெரியாமல் இருப்பது தான் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கான மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று கருவேல மரத்தின் மதிப்பு சுமார் ஒரு டன் 4500 ரூபாய் […]
Continue Reading