சமூகப் பொருளாதார வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு என்ன? அது நாட்டின் வளர்ச்சிக்கு எவ்வாறு துணை புரியும் ? -சிவகங்கையில் கருத்தரங்கம்.
ஐந்திணை தென் தமிழியல் ஆய்வு மன்றம் சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூர் சீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியின் பொருளியல் துறையுடன், இணைந்து சமூகப் பொருளாதார வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது. அதில், பொருளியல் துறைத் தலைவர் எலிசபெத் ராணி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர். நாகேஸ்வரி தலைமையுரை ஆற்றினார். அபுதாபி DAM திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் ஸ்ரீதேவி சிவானந்தம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். மகளிர் […]
Continue Reading