தமிழ்நாட்டு மக்கள் அரசியல் கட்சிகளையும், அரசியலையும் படிக்காமல், அரசியல்! நல்லாட்சியும், நல்ல நிர்வாகமும் ,மக்களுக்கான திட்டமும் செய்தது எந்த அரசியல் கட்சி? என்பதை உங்களால் தீர்மானிக்க முடியுமா ? சமூக நலன் பத்திரிகையாளர்கள்.
நாட்டில் பல அரசியல் கட்சிகள், அரசியல் கட்சியினர், பத்திரிகை, தொலைக்காட்சிகள், youtube சேனல்கள் இருக்கிறது. இதில் வெளியிடும் செய்திகள் எது உண்மை? எது பொய்? யார் சொல்வது உண்மை? யார் சொல்வது பொய்? இந்த ஒரு நிலைமையை தமிழ்நாட்டில் பத்திரிகை, தொலைக்காட்சிகள், youtube சேனல்கள், சாமானிய பத்திரிகைகள் உருவாக்கி வைத்துள்ளது. இது ஒரு போட்டியாக இருந்தாலும், நோக்கம் எதை கொண்டு போய் மக்களிடம் சேர்க்க வேண்டும் என்ற ஒரு முக்கிய கடமை பத்திரிகைகளுக்கு இருக்கிறது. ஆனால், தனக்கு […]
Continue Reading