சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை தமிழக அரசு ஆய்வு செய்ய பொறியாளர்கள் குழு அமைத்துள்ளது. இப்பொறியாளர் குழுவால் ஆக்கிரமிப்பு அகற்ற முடியுமா?
சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தமிழகத்தின் சில மாவட்டங்களில் இருந்து பொறியாளர்கள் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு மழை வெள்ளநீர் தேங்க ,முக்கிய காரணம் என்ன? எதனால், சென்னையில் இவ்வளவு பெரிய வெள்ள பாதிப்பு ஏற்பட்டது? என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க முடியுமா? காரணம் எந்தெந்த பகுதியில் இந்த மழை வெள்ளநீர் சென்னையில் தேங்க காரணமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது? என்பதை ஆய்வு செய்ய பொறியாளர்கள் குழு இது […]
Continue Reading