தமிழ்நாட்டில் மத்திய மாநில அரசின் அதிகாரமோதல் E D & vigilance anti corruption இதில் மக்களின் பார்வை என்ன ?
அமலாக்கத்துறை தமிழ்நாட்டில் மணல் கொள்ளையில் வந்த பணத்தை வெளிநாடுகளில் மற்றும் வெளி மாநிலங்களில் சொத்து வாங்கியவர்கள், பதுக்கியவர்கள் பற்றிய பட்டியலை எடுத்து நடவடிக்கை எடுத்தது. அது பிஜேபியின் அரசியல் அதிகாரம். இதில் அரசியலும் இருக்கிறது. ஆனால், இங்கே அமலாக்க துறையில் யாரோ ஒரு அதிகாரி லஞ்சம் வாங்கி அவர் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளால் பிடிபட்டார். அதனால் ஒட்டுமொத்த அமலாகத்துறை அதிகாரிகளையும், தவறானவர்கள் என்று சொல்லிவிட முடியாது.அவர்கள் அனைவரும் பிஜேபியின் ஏஜென்ட்கள் என்று சொல்லிவிட முடியாது தவிர, […]
Continue Reading