மத்திய அரசின் புதிய கிரிமினல் சட்டத்தால் பொய்யான செய்திகளை பரப்பினால்! மூன்றாண்டு சிறை. ஆனால்,50 ஆண்டு காலமாக சாமானிய பத்திரிகைகளின் உரிமைகள் மறுக்கப்படுவது ஏன்?
(If the new criminal law of the central government spreads false news! Three years imprisonment. But why has the rights of ordinary press been denied for 50 years? ) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நடைபெற்ற, கூட்டத்தில் பல புதிய சட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றையும் மாற்றி புது சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அது […]
Continue Reading