சீம கருவேல மரத்தின் சார்கோல் வியாபாரம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தெரிந்து, இனி இதற்கு அரசு பொது ஏலத்தை அறிவிக்காவிட்டால்! நீதிமன்றமே! பொது ஏலத்தை அறிவிக்கும் . – சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு.
மார்ச் 28, 2025 • Makkal Adhikaram தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பலர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் என் .சதீஷ்குமார்,பி. பாரத சக்கரவர்த்தி, ஆகியோர் அடங்கிய அமர்வு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாசன் கடந்த 2024 பிப்ரவரி முதல் 2025 வரை சீம கருவேல மரங்களை அகற்ற 2 கோடியே 37 லட்சத்தை 71 […]
Continue Reading