கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக அரசு அதிகாரிகள் ஏரிகளில் சவுண்டு மண் அல்ல உடந்தையா?உடனடியாக திருவண்ணாமலை மாவட்ட மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்வாரா?
மார்ச் 15, 2025 • Makkal Adhikaram திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகாவை சேர்ந்த பேட்டை மணி என்பவர், அரசு அதிகாரிகளின் துணையோடு, கிராம மக்களின் எதிர்ப்பை அலட்சியம் செய்து,கஸ்தம்பாடி கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில் டிப்பர் லாரி மூலம் மண் எடுக்கிறார். இங்கு கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் டிராக்டர்கள் தவிர, வேறு எதிலும் ஏரியிலிருந்து மண் எடுக்கக் கூடாது என்று தீர்மானத்தில் தெரிவித்துள்ளனர். மேலும், மேற்படி தீர்மானம் குறித்து வட்டாட்சியர் வெங்கடேசன் ,மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் ,நீர்வளத்துறை […]
Continue Reading