அமைச்சர் துரைமுருகன் மீது அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு பற்றி வன்னியர் சமூகம் என்ன நினைக்கிறது ?
துரைமுருகன் தேர்தல் நேரத்தில் மட்டுமே நெருங்கி பேசுவதாக வன்னியர் சமுக மக்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் அவர் மகன் கதிர் ஆனந்தும் அப்படி தான் என்கிறார்கள். மேலும், ஓட்டு கேட்கும் போது மட்டுமே மாமா,மச்சான், உறவு முறைகளை கொண்டாடுகிறார்கள். அதன் பிறகு யார் எங்கே இருக்கிறார்கள்?என்று யாருமே திரும்பி கூட பார்ப்பதில்லை என்கிறார்கள் அந்த சமுக மக்கள். மேலும், வன்னியர் சமுதாயம் ஒரு ஏமாந்த சமுதாயம். தேர்தல் நேரத்தில் இனிக்க பேசி ஆயிரம்,500 கொடுத்தாலே போதும். அவர்களுக்கு குவாட்டரும், […]
Continue Reading