நாட்டின் பாதுகாப்புக்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் சுப்பையாவுக்கு தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு இரங்கல்.

நாட்டில் இந்திய மக்களுக்காக நமது ராணுவ வீரர்கள் தங்களுடைய குடும்ப வாழ்க்கையை அர்ப்பணித்து,அவர்களுடைய சொந்த சுக, துக்கங்களை அர்ப்பணித்து,நாட்டைக் காக்க எல்லையில் போராடும் தியாகத்திற்கும், அர்ப்பணிப்புக்கும், ஒவ்வொரு இந்திய மக்களும் அவர்களுக்கு நன்றி கடன் பட்டிருக்கிறோம். ஏனென்றால்,அவர்கள் எத்தனை நாள் தூங்கி இருப்பார்கள்? எத்தனை நாள் விழித்திருப்பார்கள்?அவர்கள் வாழ்க்கையை எதிரி நாட்டு ராணுவ வீரர்களுடன் இந்த தேசத்தை இந்த மண்ணை காப்பாற்ற அவர்களுடைய தியாகம்,அவர்கள் சிந்தும் ரத்தம், ஒரு சரித்திர வரலாறு. அப்படிதான் தற்போது 30 பேரை […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்டத்தில்! தலித் சமுதாயத்திற்கு அதிகாரிகளை மிரட்ட வன்கொடுமை சட்டம் அதிகம் பயன்படுகிறதா? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு அதிர்ச்சி.

வன்கொடுமை சட்டம் எதற்காக போடப்பட்டது? என்று கூட தெரியாமல் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு பத்திரிக்கை வெளி வருகிறது என்றால் அது பத்திரிக்கை உலகத்திற்கு ஒரு கேவலம் தான். நாட்டில் இப்படி எல்லாம் பல பத்திரிகைகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் பத்திரிக்கை துறை மிக கேவலமாக தெரிகிறது. அது பத்திரிக்கையாக வெளிவருகிறதா? அல்லது வாட்ஸ் அப்பில் வருகிறதா? என்பது தெரியாது. ஆனால், என்னுடைய பேஸ்புக்கில் ஆயிரக்கணக்கான இது போன்ற பத்திரிகைகள் உள்ளே இருக்கிறது. அவர்களும் படித்துக் கொள்ளட்டும். நான் […]

Continue Reading

திருவண்ணாமலை! கார்த்திகை தீப ஜோதி மகிமை ஆன்மீக அன்பர்களுக்கு மக்கள் அதிகாரத்தின் அருள் வழிகாட்டி.

திருகார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை திருநாள் அன்று இறைவனை தீபஜோதியாக வழிபடுகின்றோம். அன்று வீட்டில் தீபத்தை ஏற்றி இறைவனை ஜோதியின் சொருபமாக வணங்குகின்றோம்.மேலும், சிவனே இந்த உலகின் பஞ்சபூதங்களின் அம்சம். பஞ்சபூதங்களின் அம்சமாக விளங்கக்கூடிய சிவபெருமான் ஜோதியாய்! அதியும், அந்தமும் நானே என்று திருவண்ணாமலையில் ஜோதியின் பிழம்பே அந்த மலை . அப்படியென்றால் அந்த மலையின் சிறப்பு மற்றும் அதன் மகிமை எவ்வளவு புனிதமானது? அந்தப் புனிதத்தை இப்போதாவது உணர்ந்து இருப்பார்களா? மேலும், திருவண்ணாமலை கார்த்திகை தீபத் […]

Continue Reading

Tiruvannamalai! Karthigai Deepa Jyothi! Glory is the grace guide of makkal adhikaram to spiritual lovers.

December 11, 2024 • Makkal Adhikaram On the Karthigai day in the month of Karthikai, we worship the Lord as Deepa Jyothi. On that day, we light a lamp at home and worship the Lord as an embodiment of light. Lord Shiva is the embodiment of the five elements! That mountain is the flame of the […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல், சினிமா, இரண்டுக்கும் இடையே தமிழக மக்கள் அதிருப்தில்!தமிழக அரசியல் களமா?

தமிழ்நாட்டில் அரசியல்! நடிப்பானதால், சினிமாவுக்கும், அரசியலுக்கும் வேறுபாடு தெரியாமல் போய்க் கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் மக்களுக்கு ஒரு பக்கம் அரசியல் என்றால் விழிப்புணர்வு இல்லை. கார்ப்பரேட் பத்திரிகை,தொலைக்காட்சிகள் இந்த அரசியலை ஊடக வியாபாரம் ஆக்கி பல ஆண்டுகளாக இதுதான் அரசியல் என்று ஒரு ஊடக பிம்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்போது அரசியலுக்கு வந்தவர்கள். அரசியலில் வியாபாரம் நடத்திக் கொண்டிருப்பவர்கள். இரண்டும் சேர்ந்து நடிப்பும் வார்த்தைப் போர்களாக,,அறிக்கைகளாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஒண்ணுமே இல்லாத திருமாவளவன் எவ்வளவு […]

Continue Reading

Is the landslide in the spiritual land of Tiruvannamalai a symbol of sanctity? Or is it a natural disaster?

December 10, 2024 • Makkal Adhikaram Tiruvannamalai hill itself is a structure like Lord Shiva lying down. If man wants to destroy mountains, forests, lakes, rivers, nature and settle there! Nature will destroy man. One thing he didn’t, he didn’t occupy the sea and build a house there. If it was easy, they would have occupied […]

Continue Reading

ஆன்மீக பூமியான திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, புனிதத்தின் பங்கமா? அல்லது இயற்கையின் பேரிடரா?

திருவண்ணாமலை மலையே சிவன் படுத்திருப்பது போன்ற ஒரு அமைப்பு. மலைகள், காடுகள், ஏரிகள்,ஆறுகள், இயற்கையை மனிதன் அழித்து அங்கே குடியேற நினைத்தால்! மனிதனை இயற்கையே அழித்து விடும். ஒன்றே ஒன்று!செய்யவில்லை,கடலை ஆக்கிரமித்து அங்கே வீடு கட்டவில்லை. அதுவும் எளிதென்றால்,அங்கேயும் ஆக்கிரமித்து இருப்பார்கள். மனிதனின் தவறு மனிதனிடமே வந்து சேர்கிறது. ஆன்மீகம், அரசியல்,சுற்றுச்சூழல் பாதிப்பு,மனித இனமே இதற்கு முக்கிய பொறுப்பு. மனிதனின் பேராசை,அதன் விளைவு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது என்பதை இன்று வரை எந்த ஊடகமும் வெளியிடவில்லை. இதற்கு ஏன் […]

Continue Reading

இன்று நடைபெற்ற தமிழக சட்டப் பேரவை கூட்டத்தில் டங்ஸ்டண் சுரங்க அனுமதிக்கு எதிராக தனித் தீர்மானம் – தமிழக அரசு .

தமிழக சட்டமன்றத்தில் டங்ஸ்டன் கனிம வளத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ஒரு பக்கம் மக்களின் எதிர்ப்பு. மற்றொரு பக்கம் எதிர்க்கட்சிகளின் அரசியல். இந்த அரசியலில் இருந்து திமுக தப்பித்துக் கொண்டது. முதலில் இதற்கு ஆதரவு தெரிவித்து விட்டு எதிர்ப்பு வந்தவுடன் அதை சட்டமன்றத்திலே தனித் தீர்மானமாக கொண்டு வந்து நிறைவேற்றி விட்டது. இது திமுக அரசின் அரசியல் சாணக்கியத்தனம். இது தவிர, இந்த தனி தீர்மானத்தை இன்று இரவே மத்திய அரசுக்கு அனுப்பி […]

Continue Reading

தமிழக காவிரி விவசாயிகள் சங்கம்! டிசம்பர் 16ல் ரயில் மறியல் போராட்டம் அறிவிப்பு.

விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 16 இல் ரயில் மறியல் போராட்டத்தை தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.மேலும் விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை, விவசாய கடன்கள் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. இதற்கு மாவட்ட விவசாயிகள் அனைவரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Continue Reading

தமிழக அரசு பெண்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க புதிய திட்டம்.

தமிழக அரசு டி என் சி டி டபுள்யூ( TNCDW ) மூலம் 11.48 லட்சம் பெண்களுக்கு நிதி சார் கல்வி பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் நிதிசார் திறனை வளர்ப்பது, வட்டி மானியம் வங்கி கடன் உள்ளிட்ட சேவைகளை சுய உதவி குழுவினர் எளிதில் தர இத் திட்டம் உதவி செய்யும். மேலும் இதற்கான சிறப்பு முகாம்களுக்கு 4.50 ரூ கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும், மேற்படி பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இதை டிசம்பர் 31க்குள் முடிக்க […]

Continue Reading