மத்திய அரசு ஏழை எளிய நடுத்தர மக்கள் வாங்கிய வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யாமல், பல ஆயிரம் கோடிகளை வாங்கிய நிறுவனங்களுக்கு சுமார் 25 லட்சம் கோடிக்கு மேல், தள்ளுபடி செய்தது ஏன் ?
பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை ஆம் என்று நிரூபிக்கிறாரா? அதாவது ஏழை எளிய நடுத்தர மக்கள் வாங்கிய வங்கிக் கடன் இலட்சக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் தான் உள்ளது .அதிலும், சில தொழில் முனைவோருக்காக பிரதமர் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் கடன் திட்டத்தில், ஆயிரக்கணக்கான பேர் தொழிலில் நலிவளைந்து சிக்,ஆகிய தொழில் முதலீட்டாளர்கள் வங்கி கடனை கட்ட முடியாமல் தவித்து வருகிறார்கள் .அவர்களுக்கெல்லாம் பிரதமர் மோடி கடன் தள்ளுபடி செய்யவில்லை. ஆனால், பல ஆயிரம் கோடிகளை […]
Continue Reading